கோவையில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற திமுக பொதுக்கூட்டம் - போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி!
Oct 9, 2026, 12:15 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோவையில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற திமுக பொதுக்கூட்டம் – போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 28, 2026, 06:45 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கோவை மாவட்டம் நீலம்பூரில் திமுக கூட்டத்தால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.

நீலம்பூர் பகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் திமுக கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தால் அவினாசி சாலை மற்றும் பைபாஸ் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதனால் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். மேலும், சிகிச்சைக்காக நோயாளிகளுடன் சென்ற ஆம்புலன்ஸ் வாகனங்களும் போக்குவரத்து நெரிசலில் சிக்கியதால் பதற்றம் நிலவியது.

முறையான முன்னேற்பாடுகள் இல்லாததே போக்குவரத்து நெரிசலுக்கு காரணம் என மக்கள் குற்றம்சாட்டினர்.

இதற்கிடையே, மாநாடு முடிந்து முதலமைச்சர் புறப்பட்டு சென்றபின், அங்கிருந்த அலங்காரப் பொருட்களை திமுக தொண்டர்கள் எடுத்துச்சென்ற சம்பவம் கவனம் பெற்றுள்ளது.

முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றிச் சென்ற சில நிமிடங்களில், மேடை மற்றும் மாநாடு அரங்கின் முகப்பில் அலங்காரத்திற்காக வைக்கப்பட்டிருந்த வாழைத்தார்கள், கரும்புகள் உள்ளிட்டவற்றை அக்கட்சியின் தொண்டர்கள் போட்டிப்போட்டுக்கொண்டு எடுத்துச் சென்றனர்.

Tags: public sufferedCoimbatore dmk meetingAvinashi RoadDMKcoimbatoretraffic jamNeelampur
Share
Tweet
SendShare
Previous Post

மத்திய அரசு ஒதுக்கிய 9.5 லட்சம் வீடுகளில் 3 லட்சம் வீடுகளின் கட்டுமானம் நிறுத்தம் – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

Next Post

அமைச்சருக்கு எதிராக அணி திரளும் உடன்பிறப்புகள் – சேலம் அரசியலில் பரபரப்பு!

Related News

மதுராந்தகம் மற்றும் தாராபுரத்தில் யாருக்கு வெற்றி – நாளை வாக்கு எண்ணிக்கை!

தேர்தல் ஆணையத்தின் மீது எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை; முன்னாள் நீதிபதிகள்

அமைதிக்கான நோபல் பரிசு வேண்டும்; அடம்பிடிக்கும் டிரம்ப்

கோட் டி ஐவரியில் அமைச்சர் ஜெய்சங்கர்; இந்திய வம்சாவளியினருடன் கலந்துரையாடினார்

எந்த சவாலையும் எதிர்கொள்ள விமானப்படை தயார்; விமானப்படை தளபதி ஏ.பி.சிங்

2027 பிப்ரவரி வரை எல் நினோ நீடிக்கக்கூடும்; உலக வானிலை அமைப்பு

Load More

அண்மைச் செய்திகள்

ஒவ்வொரு மாவட்டத்தையும் 5ஜி இணைய சேவை சென்றடைந்துள்ளது; பிரதமர் மோடி

PF பணத்தை UPI மூலம் எடுக்கும் வசதி – டிசம்பருக்குள் அறிமுகம்!

தனியார் பேருந்து சேவை பாதிக்காத வகையில் வெற்றி பயண பேருந்து நேரத்தை மாற்ற வேண்டும் – தமிழக அரசுக்கு கோரிக்கை!

பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புடன் தமிழகத்தில் கைது செய்யப்பட்ட 7 பேருக்கு தொடர்பு – என்ஐஏ விசாரணையில் அம்பலம்!

டெல்லி போராட்டத்தில் காவல்துறையினருடன் தள்ளுமுள்ளு – ராகுல், பிரியங்கா மீது வழக்குப்பதிவு!

பாலிவுட் நடிகர் நானா படேகர் காலமானார் – கோவா இல்லத்தில் அதிகாலை உயிர் பிரிந்தது!

திமுகவின் மொழி அரசியலுக்கு தவெக அரசும் அடிபணிவது வேதனை அளிக்கிறது – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

சொத்து விவரங்களை தாக்கல் செய்தால் மட்டுமே தமிழக அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு – தமிழக அரசு அறிவிப்பு!

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி : சேலம் – கோவை தேசிய நெடுஞ்சாலையோர உணவகங்களில் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆய்வு!

தமிழகத்தில் அக். 10ம் தேதி புதிய வாக்காளர் சேர்ப்பு முகாம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies