2026 உலகக் கோப்பை கால்பந்து தொடர் - நார்வே காலிறுதிக்கு முன்னேற்றம்
Oct 5, 2026, 07:57 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

2026 உலகக் கோப்பை கால்பந்து தொடர் – நார்வே காலிறுதிக்கு முன்னேற்றம்

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 6, 2026, 08:19 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

2026 ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் பிரேசிலை வீழ்த்திய நார்வே அணி காலிறுதிக்கு முன்னேறியது.

ஃபிஃபா சார்பில் நடத்தப்பட்டு வரும் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நாக்-அவுட் முறையில் நடக்கும் இந்த ஆட்டங்களில் தோல்வியடையும் அணிகள் தொடரில் இருந்து வெளியேறி வருகின்றன.

இந்நிலையில் பிரேசிலுக்கு எதிரான ஆட்டத்தில் நார்வே பலப்பரீட்சை நடத்தியது. இதில் எர்லிங் ஹாலண்ட் 79-ஆவது நிமிடத்தில் தலையால் முட்டி கோல் அடித்து முன்னிலை கோலை பதிவு செய்தார். மேலும், ஆட்ட நேரம் முடிவதற்குள் மீண்டும் ஒரு கோல் அடித்தார். கூடுதல் நேரத்தின் பிற்பகுதியில் பெனால்டி கிக் மூலம் பிரேசில் வீரர் நெய்மர் கோல் அடித்தார்.

முதல் கோல் அடித்த நிலையில், பிரேசில் அணி கடைசி வரை கோல் அடிக்கவில்லை. இதனால், நார்வே அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்தத் தொடரில் அதிக கோல்கள் அடித்த லியோனல் மெஸ்ஸியின் சாதனையை ஹாலண்ட் சமன் செய்தார். இரண்டு கோல்கள் அடித்து அசத்திய ஹாலண்ட், நார்வே அணியை முதல் முறையாக உலகக் கோப்பை கால்பந்து தொடரின் காலிறுதிக்கு அழைத்துச் சென்றார்.

Tags: fifa world cup 2026 previewsfifa world cup 2026 stadiumsnorway winbrazil outfootball world cup 2026fifa world cup 2026fifa world cup 2026 songfifa world cup 2026 livefifa world cup 2026 matches
Share
Tweet
SendShare
Previous Post

எல்.என்.ஜி இயற்கை எரிவாயு விநியோக கட்டுப்பாடு திரும்ப பெற்றது மத்திய அரசு!

Next Post

மக்கள் நலனுக்காக பத்திரிகையாளர்கள் பணியாற்ற வேண்டும் – பிரகாஷ் எம்.ஸ்வாமி

Related News

வாடிக்கையாளர் சேவைக்கான Chatbot-களைப் பயன்படுத்தும் UPI;ஒட்டுமொத்தக் கட்டமைப்பையும் மாற்றும் AI

இந்தியா வந்துள்ள சுவிட்சர்லாந்து அதிபர்; பிரதமர் மோடியுடன் சந்திப்பு

ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்; முடங்கிய மீன்பிடி தொழில்

41 ஆண்டுகளாக தமிழகத்தை வஞ்சிக்கும் கேரளா; விவசாயிகள் குற்றச்சாட்டு

மனைவி உட்பட 3 பெண்களை கொலை செய்தவருக்கு 3 ஆயுள்; சிவகங்கை நீதிமன்றம் அதிரடி

துவரம் பருப்பு கொள்முதல் விலையை குறைத்த தவெக அரசு – ரூ. 187 கோடி சேமிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அமைச்சர்கள் ஆதவ் அர்ஜூனா, நிர்மல்குமார் மீது அவதூறு வழக்கு; திமுகவுக்கு உயர்நீதிமன்றம் அனுமதி

சுவிட்சர்லாந்து அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு – முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல்வருடன் விருந்து – அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தகவல்!

திருப்பதி அருகே பாகனை தாக்கிய பத்மாவதி அம்மன் கோயில் யானை!

அமெரிக்கா, இஸ்ரேலிய விமான நிறுவனங்கள் மீது தாக்குதல் தொடர வேண்டும் – அல்-கொய்தா கிளை அமைப்பு அழைப்பு!

கமலாலயத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட பாஜக மேலிட பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் – நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்பு!

அரசியல் மாநாடு போல் நடைபெற்ற சிவகார்த்திகேயன் நற்பணி இயக்க நிர்வாகிகள் சந்திப்பு விழா!

சென்னையில் ஆபத்தான முறையில் பைக் சாகசம் – 16 பேர் கைது!

தமிழக அரசு மருத்துவமனைகளில் குழந்தை பெற்ற வெளிமாநிலத்தவருக்கு தாய் மாமன் மோதிரம் கிடைக்குமா? – பொது சுகாதாரத்துறை விளக்கம்!

வெற்றிப் பயண திட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க கோரிக்கை – உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies