கல் குவாரியில் முறைகேடாக மண் வெட்டியதாக புகார்; முன்னாள் அமைச்சர் வீட்டில் சோதனை
Nov 20, 2026, 12:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கல் குவாரியில் முறைகேடாக மண் வெட்டியதாக புகார்; முன்னாள் அமைச்சர் வீட்டில் சோதனை

Manikandan by Manikandan
Nov 20, 2026, 12:19 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மதுரையில் பலகோடி ரூபாய்க்கு கல்குவாரியில் முறைகேடு நடந்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் மூர்த்தியின் வீட்டில் காவல்துறையினர் 4 மணி நேரம் சோதனை மேற்கொண்டனர்.

மதுரை மாவட்டம் சத்திரவெள்ளாளப்பட்டியில் குவாரி குத்தகைதாரர் ஒருவர், அனுமதி பெறாத நிலத்திலிருந்து சட்டவிரோதமாக அளவுக்கு அதிகமாக சரளைக் கற்களை வெட்டி எடுத்துள்ளதாகவும், இதன் மூலம் அரசுக்கு முறையே 2 கோடியே 32 லட்ச ரூபாய் மற்றும் 3 கோடியே 7 லட்ச ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கனிமவளத்துறை ஆய்வின் அடிப்படையில் கோட்டாச்சியர் அறிக்கை அளித்துள்ளார். இதன் அடிப்படையில் மாவட்ட மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் கடந்த 2019 – 2024 ஆண்டுகளில் முறைகேடு நடந்துள்ளதாக முன்னாள் அமைச்சர் மூர்த்தி உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர் மூர்த்தியின் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் 4 மணி நேரம் சோதனை நடத்தினர். அப்போது கனிம வளம் வெட்டி எடுக்கப்பட்டதற்கான ஆவணங்கள் உள்ளதா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது அங்கு திமுகவினர் குவிந்ததால் பரபரப்பு நிலவியது.

மத்திய குற்றப்பிரிவு போலீசாரின் சோதனை குறித்து பேசிய திமுக முன்னாள் அமைச்சர் மூர்த்தி , தனக்கு சொந்தமான நிலத்தில் மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்பந்தம் பெறப்பட்டே குவாரி தொழில் செய்ததாகவும் அரசின் வழிகாட்டு விதிமுறைக்கு உட்பட்டு செம்மண் எடுத்ததாகவும் விளக்கமளித்தார். வெட்டி எடுக்கப்பட்ட அனைத்து கனிம வளத்திற்கான தொகையும் முறையாக செலுத்தப்பட்டும் என் மீது ஏன் வழக்குப்பதிவு செய்தார்கள் எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

 

Tags: Maduraipoliceex ministerRaidHousemoorthy
Share
Tweet
SendShare
Previous Post

கொளத்தூர் தொகுதி எம்.எல்.ஏ வி.எஸ் பாபு காலமானார்; மாரடைப்பு காரணமாக உயிரிழப்பு

Related News

கொளத்தூர் தொகுதி எம்.எல்.ஏ வி.எஸ் பாபு காலமானார்; மாரடைப்பு காரணமாக உயிரிழப்பு

சென்னை பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை கைவிடுவதற்கு எதிர்ப்பு; உயர்நீதிமன்றத்தில் மனு

அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா; கலசங்களுக்கு சிறப்பு பூஜை

டிசம்பர் 8-ஆம் தேதி சென்னையில் தமிழ்நாடு வளர்ச்சி மாநாடு; பொருளாதார நிபுணர்கள் பங்கேற்க உள்ளனர்

அன்பில் மகேஷை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும்; மத்திய குற்றப்பிரிவு மனுத்தாக்கல்

நிரப்பப்படாமல் இருக்கும் நீர்வளத்துறைம் காவிரி தொழில்நுட்பக் குழு பதவிக; தமிழக அரசுக்கு வலுக்கும் கண்டனம்

Load More

அண்மைச் செய்திகள்

கல் குவாரியில் முறைகேடாக மண் வெட்டியதாக புகார்; முன்னாள் அமைச்சர் வீட்டில் சோதனை

தமிழகத்தில் கொலை வழக்குகள் குறைந்துள்ளது; காவல்துறை தகவல்

ஜம்மு-காஷ்மீர் குல்காம் அருகே துப்பாக்கிச்சண்டை; பயங்கரவாதி சுட்டுக் கொலை

மண்டல பூஜையின் இரண்டாவது நாள்; அதிகரித்து காணப்பட்ட பக்தர்கள் கூட்டம்

சிம் பாக்ஸ் கருவிகளைப் பயன்படுத்தி சீட்டிங்; சிறப்பு செய்தி தொகுப்பு

வீட்டிற்கே வந்து மிரட்டுகிறார்கள்; முன்னாள் காவல் ஆய்வாளர் வீடியோ வெளியீடு

செக்கானூரணி காவல் நிலைய மரண வழக்கு;3வது நாளாக சிபிசிஐடி விசாரணை

சதுப்பு நில எல்லையை வரையறுக்கும் பணிகளை விரைந்து முடியுங்கள்; உயர்நீதிமன்றம் உத்தரவு

அண்ணன் சீர் திட்டத்திற்கான வழிகாட்டுதல்கள் வெளியீடு

இந்தியா – ஆசியான் உறவில் புதிய உச்சம்; பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies