தமிழகத்தில் கொலை வழக்குகள் குறைந்துள்ளது; காவல்துறை தகவல்
Nov 18, 2026, 07:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்தில் கொலை வழக்குகள் குறைந்துள்ளது; காவல்துறை தகவல்

Manikandan by Manikandan
Nov 18, 2026, 06:54 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழகத்தில் கொலை வழக்குகள் குறைந்துள்ளதாகவும், போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுவதாகவும் தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு மற்றும் குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, 2022 முதல் 2026 நவம்பர் 15-ம் தேதி வரையிலான காலகட்டத்தில் கொலை வழக்குகள் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2022-ம் ஆண்டு ஆயிரத்து 484 கொலை வழக்குகள் பதிவான நிலையில், 2026-ம் ஆண்டு நவம்பர் 15-ம் தேதி வரை ஆயிரத்து 306 வழக்குகள் பதிவானதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.

2026 அக்டோபர் வரை பதிவான கொலை வழக்குகளில் தொடர்புடைய 3 ஆயிரத்து 229 குற்றவாளிகளில் 3 ஆயிரத்து 77 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கைது நடவடிக்கை 95 சதவீதமாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஆயிரத்து 919 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், 18 ஆயிரத்து 190 கிலோ போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், இவ்வழக்குகளில் 15 ஆயிரத்து 478 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.

Tags: tamilnadupoliceAnnouncementreducemain featuredmurder cases
Share
Tweet
SendShare
Previous Post

ஜம்மு-காஷ்மீர் குல்காம் அருகே துப்பாக்கிச்சண்டை; பயங்கரவாதி சுட்டுக் கொலை

Related News

ஜம்மு-காஷ்மீர் குல்காம் அருகே துப்பாக்கிச்சண்டை; பயங்கரவாதி சுட்டுக் கொலை

மண்டல பூஜையின் இரண்டாவது நாள்; அதிகரித்து காணப்பட்ட பக்தர்கள் கூட்டம்

சிம் பாக்ஸ் கருவிகளைப் பயன்படுத்தி சீட்டிங்; சிறப்பு செய்தி தொகுப்பு

வீட்டிற்கே வந்து மிரட்டுகிறார்கள்; முன்னாள் காவல் ஆய்வாளர் வீடியோ வெளியீடு

செக்கானூரணி காவல் நிலைய மரண வழக்கு;3வது நாளாக சிபிசிஐடி விசாரணை

சதுப்பு நில எல்லையை வரையறுக்கும் பணிகளை விரைந்து முடியுங்கள்; உயர்நீதிமன்றம் உத்தரவு

Load More

அண்மைச் செய்திகள்

அண்ணன் சீர் திட்டத்திற்கான வழிகாட்டுதல்கள் வெளியீடு

இந்தியா – ஆசியான் உறவில் புதிய உச்சம்; பிரதமர் மோடி

தீபத்தூணில் தீபமேற்றினால் சலசலப்பு ஏற்படும்; தமிழக அரசு வாதம்

பிலிப்பைன்சில் பிரதமர் மோடி; உற்சாக வரவேற்பு

ஆதவ் அர்ஜூனா – டெய்சி மார்டின் தம்பதி விவாகரத்து; மனம் ஒத்து பிரிவதாக அறிவிப்பு

மதுரை தனிஷ்க் நகைக் கடை கொள்ளை வழக்கு; நிஷாந்த் கைது

“முதலமைச்சருக்கு அரோகரா” என கோஷம் எழுப்பியது ஆணவத்தின் உச்சம்; கீதா ஜீவன்

டிசமபரில் நாடு திரும்பும் ஷேக் ஹசீனா; உத்தரவாதம் கேட்கும் இந்தியா

பிலிப்பைன்ஸ் செல்லும் பிரதமர் மோடி; இந்தியா – ஆசியன் வருடாந்திர மாநாட்டில் பங்கேற்பு

கோலாகலமாக நடைபெற்ற சூரசம்ஹாரம்; லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies