மதுரை தனிஷ்க் நகைக் கடை கொள்ளை வழக்கு; நிஷாந்த் கைது
Nov 16, 2026, 05:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மதுரை தனிஷ்க் நகைக் கடை கொள்ளை வழக்கு; நிஷாந்த் கைது

Manikandan by Manikandan
Nov 16, 2026, 05:11 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மதுரை தனிஷ்க் நகைக் கடை கொள்ளை வழக்கில் தலைமறைவாக இருந்த யூடியூபர் நிஷாந்த் கைது செய்யப்பட்டுள்ளார்.

மதுரையில் உள்ள தனிஷ்க் நகைக்கடையில் கடந்த 12-ம் தேதி 15 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான யூடியூபர் நிஷாந்தை,
கடந்த 5 நாட்களாக சேலம், தருமபுரி, ஓசூர், பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் தனிப்படை போலீசார் தீவிரமாகத் தேடி வந்தனர்.

இந்த நிலையில், பெங்களூருவில் இருந்து சேலம் நோக்கிச் சென்ற ஆம்னி பேருந்தில் நிஷாந்த் பயணித்துள்ளார். அவரது நடவடிக்கையில் சந்தேகமடைந்த பேருந்து ஓட்டுநர், அதியமான்கோட்டை போலீசாருக்குத் தகவல் அளித்துள்ளார்.

இதையடுத்து சேசம்பட்டி பைபாஸ் பகுதியில் பேருந்தை மடக்கி நிஷாந்தை போலீசார் கைது செய்ய முயன்றனர். அப்போது, ஜன்னல் வழியாகத் தப்பியோட முயன்ற நிஷாந்தை, போலீசார் சுற்றிவளைத்துப் பிடித்தனர்.

அதனைத்தொடர்ந்து, கொள்ளைச் சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே இந்த வழக்கில் நிஷாந்தின் தந்தை சுரேஷ் மற்றும் தோழி மீனாட்சி ஆகியோர் கைது செய்யப்பட்டு 15 கிலோ தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

Tags: MaduraiArrestAccusedtanisqjewellery
Share
Tweet
SendShare
Previous Post

“முதலமைச்சருக்கு அரோகரா” என கோஷம் எழுப்பியது ஆணவத்தின் உச்சம்; கீதா ஜீவன்

Related News

“முதலமைச்சருக்கு அரோகரா” என கோஷம் எழுப்பியது ஆணவத்தின் உச்சம்; கீதா ஜீவன்

டிசமபரில் நாடு திரும்பும் ஷேக் ஹசீனா; உத்தரவாதம் கேட்கும் இந்தியா

பிலிப்பைன்ஸ் செல்லும் பிரதமர் மோடி; இந்தியா – ஆசியன் வருடாந்திர மாநாட்டில் பங்கேற்பு

கோலாகலமாக நடைபெற்ற சூரசம்ஹாரம்; லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

போதைப்பொருள் புழக்கத்தால் உயிரிழப்பு ஏற்பட்டால் … டிஜிபி எச்சரிக்கை

தனிஷ்க் நகைக்கடை கொள்ளை வழக்கு; முக்கிய குற்றவாளியை நெருங்கிய காவல்துறையினர்

Load More

அண்மைச் செய்திகள்

மதுரை தனிஷ்க் நகைக் கடை கொள்ளை வழக்கு; நிஷாந்த் கைது

கந்தசஷ்டி யாகசாலை பூஜைக்காக காணிக்கை; ரூ.5 லட்சம் மதிப்பிலான தங்கப்பட்டு ஜரிகை வழங்கிய பக்தர்

பஞ்சாப் தேர்தலை சீர்குலைக்க ISI-யின் புதிய வியூகம் : சீக்கிய புனித தலங்களை புதுப்பிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

வர்த்தக தடைகளை மீறி இந்தியப் பொருட்களை இறக்குமதி செய்ய ஆர்வம் காட்டும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

கிரீசில் திருமணம் செய்துகொண்ட அனிருத் – காவ்யா : தம்பதிகளாக சென்னை திரும்பினர்!

மதுரை காவல் நிலையத்தில் லாரி ஓட்டுநர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் – சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றுவதைத் தவெக  அரசு தடுக்க முயற்சி – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

இன்றைய தங்கம் விலை!

மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை விவகாரம் – இளைஞர் குடும்பத்தினரிடம் விடிய விடிய விசாரணை!

டாஸ்மாக் மதுபான கடைகளில் ரூ. 10 கூடுதல் கட்டணம் – தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies