Arrest - Tamil Janam TV

Tag: Arrest

பணத்திற்காக பச்சிளம் குழந்தை விற்பனை செய்யப்பட்ட விவகாரம் – தந்தை உள்ளிட்ட 3 பேர் கைது!

தேனியில் பணத்திற்காக பச்சிளம் குழந்தை விற்பனை செய்யப்பட்ட விவகாரத்தில் குழந்தையின் தந்தை உள்ளிட்ட  3 பேரை போலீசார் கைது செய்தனர். உப்புக்கோட்டை முத்தாலம்மன் கோவில் மேலத் தெருவைச் ...

டெல்லி ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் வெள்ள நீரில் சிக்கி 3 பேர் உயிரிழந்த விவகாரம் : 3 பேர் கைது!

டெல்லியிலுள்ள ஐஏஎஸ் பயிற்சி மையத்திற்குள் புகுந்த வெள்ள நீரில் சிக்கி 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்தில், பயிற்சி மையத்தை நடத்தியதாக ஒருங்கிணைப்பாளரை போலீஸார் கைது செய்துள்ளனர். டெல்லி ...

இராஜபாளையம் அருகே யானை தந்தம் விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது!

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் அருகே யானைத் தந்தம் விற்பனையில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தனர். சேத்தூர் பகுதியில் யானைத்தந்தம் விற்பனை செய்வதாக புலனாய்வு பிரிவு காவல் ...

ஈரோட்டில் பரிகாரம் செய்வதாக கூறி வயதான தம்பதியிடம் நகைகள் கொள்ளை : போலிச்சாமியார் கைது!

ஈரோட்டில் பரிகாரம் செய்வதாக கூறி வயதான தம்பதியிடம் நகை, பணத்தை திருடிய போலி சாமியாரை போலீசார் கைது செய்தனர். ஈரோடு வீ.வீ.சி.ஆர் நகரை சேர்ந்தவர்கள் சண்முகம் - செல்வி தம்பதி. இத்தம்பதி தங்களது பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காக, கருங்கல்பாளையத்தைச் சேர்ந்த ...

தேனியில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த 4 பேர் கைது!

தேனியில், நாட்டு வெடிகுண்டு, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். பெரியகுளம் அடுத்த ஜெயமங்கலத்தில்  போலீசார் வழக்கம் போல் ...

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் சிக்கிய திமுக பிரபலம்!

டெல்லியில் இருந்து வெளிநாடுகளுக்குப் போதைப்பொருள் கடத்திய வழக்கில்  தமிழ் சினிமா பிரபலம் அன்வர் உள்ளிட்ட மூன்று பேரை டெல்லி போலீசார் கைது செய்தனர். தேங்காய் பவுடர் என்ற ...

தெலுங்கானா – ரூ.84,000 லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி கைது!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ரூ. 84 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண்  அதிகாரியை, லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கையும் களவுமாக பிடித்தனர். தெலுங்கானாவில் ஜோதி என்பவர் ...

விருதுநகர் வெடி விபத்து: பட்டாசு ஆலையின் மேலாளர் கைது!

விருதுநகர் மாவட்டம் வெம்பகோட்டை அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்தில் சிக்கி, 10 தொழிலாளர்கள் உயிரிழந்த நிலையில், பட்டாசு ஆலையின் மேலாளரை போலீசார் கைது செய்தனர். விருதுநகர் மாவட்டம் ...

விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு  ரூ.2 லட்சம் நிவாரணம் : பிரதமர் மோடி அறிவிப்பு!

விருதுநகர் மாவட்டம் வெம்பகோட்டை அருகே பட்டாசு ஆலை விபத்தில் சிக்கி, 10   தொழிலாளர்கள் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம் நிவாரணம் வழங்க ...

65 வயது மூதாட்டி பாலியல் சித்தரவதை – தென்காசி அருகே பயங்கரம்!

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே 65 வயது மூதாட்டி மரணத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. பாலியல் முயற்சியில் கொலை நடந்ததாக 72 வயது முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார். தென்காசி ...

இராமர் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்: இன்டெகாப் அலாம் கைது!

இராமர் கோவில் கும்பாபிஷேகம் இன்று மதியம் நடைபெறவிருக்கும் நிலையில், இராமர் கோவிலை குண்டு வைத்துத் தகர்ப்பதாக மிரட்டல் விடுத்த இன்டெகாப் அலாம் என்கிற நபரை போலீஸார் கைது ...

கள்ளச்சந்தையில் நிலக்கரி: பண மோசடி வழக்கில் ஜார்க்கண்ட் தொழிலதிபர் கைது!

கள்ளச்சந்தையில் நிலக்கரியை விற்று பண மோசடியில் ஈடுபட்டதாகக் கூறி, ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபரை அமலாக்கத்துறை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல ...

பாகிஸ்தான் தீவிரவாதியின் முக்கியக் கூட்டாளி ராஜஸ்தானில் கைது!

பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த தீவிரவாதி ஹர்விந்தர் சிங் ரிண்டா, அமெரிக்காவைச் சேர்ந்த தீவிரவாதி ஹர்பிரீத் சிங் ஆகியோரின் முக்கியக் கூட்டாளியான கைலாஷ் கிச்சான் ராஜஸ்தானில் கைது செய்யப்பட்டிருக்கிறார். ...

7 போலீஸார் கொலை வழக்கு: 19 ஆண்டுகளுக்குப் பிறகு 5 நக்சல்கள் கைது!

கர்நாடகாவில் 7 போலீஸாரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த வழக்கில், 19 ஆண்டுகளுக்குப் பிறகு பெண் உட்பட 5 நக்சல்களை ஆந்திராவில் போலீஸார் கைது செய்தனர். ஆந்திரா ...

ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதி டெல்லியில் கைது!

ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த  தீவிரவாதி ஜாவேத் அகமது மட்டூவை டெல்லி போலீசார் கைது செய்தனர்.  அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில், ...

இராமர் கோவிலை தகர்க்கப் போவதாக மிரட்டல் : இருவர் கைது!

அயோத்தி இராமர் கோவிலை தகர்க்கப் போவதாக மிரட்டல் விடுத்த  இருவரை உத்தரப்பிரதேச சிறப்பு அதிரடிப் படையினர்  (STF)  போலீசார் கைது செய்தனர். கடந்த ஆண்டு டிசம்பர் 27ஆம் தேதி ...

குளிக்கும் பெண்ணை வீடியோ எடுத்த திமுக நிர்வாகி கைது – நடந்தது என்ன?

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் பெண் ஒருவர் குளிக்கும் போது செல்போனில் வீடியோ எடுத்த சம்பவத்தில் திமுக மாவட்ட பிரதிநிதி பூபாண்டியன் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் ...

கொலை வழக்கில் திமுக கவுன்சிலர்- சிக்கியது எப்படி?

செங்கல்பட்டு மாவட்டத்தில், ஆட்டோ ஓட்டுநர் கொலை வழக்கில், ஆளும் கட்சியான திமுகவைச் சேர்ந்த கவுன்சிலர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு ...

சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரர் கைது!

தெலுங்கானாவில் தலைமறைவாக இருந்த சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரனை டெல்லி குற்றப்பிரிவு போலீசார் இன்று கைது செய்தனர். கற்பழிப்பு வழக்கில் தண்டனை பெற்ற இவர், கடந்த 2014-ஆம் ஆண்டு ...

போலீசாரிடம் சிக்கிய இளம் ரவுடிகள்!

சென்னையில் போலீசாரிடம் இரண்டு இளம் ரவுடிகள் சிக்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கொளத்துார், மகாத்மா காந்தி நகர் 7 -வது தெருவைச் சேர்ந்தவர் பிரகாஷ் ...

முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது!

உலகக் கோடீஸ்வரர்களில் ஒருவராக வலம் வரும் முகேஷ் அம்பானிக்கு, இ மெயில் மூலம் தொடர் கொலை மிரட்டல் விடுத்த தெலங்கானாவைச் சேர்ந்த இளைஞரை போலீஸார் கைது செய்திருக்கிறார்கள். ...

விஏஓ-வை லாரி ஏற்றி கொலை செய்ய முயற்சி: திமுக நிர்வாகிகள் கைது!

திண்டுக்கல் மாவட்டம் பழநியில், சட்டவிரோதமாக மண் அள்ளியதைத் தடுத்து நிறுத்திய ஆயக்குடி விஏஓ-வை, லாரி ஏற்றி கொலை செய்ய முயன்ற தி.மு.க., நிர்வாகிகள் சக்திவேல், பாஸ்கரன், இரமேஷ், ...

105 கிலோ கஞ்சா பறிமுதல்: இருவர் கைது!

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே மினிலாரியில் கடத்தி வரப்பட்ட ரூபாய் 70 இலட்சம் மதிப்பிலான 105 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இருவர் கைது செய்யப்பட்டனர். சிவகிரி ...

ரூ.15 லட்சம் மோசடி – பிரபல பைனாஸ் ஊழியர்கள் 2 பேர் கைது

விழுப்புரம் மாவட்டத்தில் தனியார் நிதிநிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்கள் ரூ. 15 லட்சம் மோசடி செய்த வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில், ...

Page 1 of 2 1 2