குளிக்கும் பெண்ணை வீடியோ எடுத்த திமுக நிர்வாகி கைது - நடந்தது என்ன?
Jun 14, 2026, 11:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குளிக்கும் பெண்ணை வீடியோ எடுத்த திமுக நிர்வாகி கைது – நடந்தது என்ன?

Murugesan M by Murugesan M
Dec 31, 2023, 05:42 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் பெண் ஒருவர் குளிக்கும் போது செல்போனில் வீடியோ எடுத்த சம்பவத்தில் திமுக மாவட்ட பிரதிநிதி பூபாண்டியன் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பவுண்டு தெருவை சேர்ந்தவர் பூபாண்டியன். இவர் பஜாரில் டீக்கடை நடத்தி வருகிறார். அத்துடன், ஆளும் கட்சியான திமுகவில் மாவட்ட பிரதிநிதியாக உள்ளார்.

இந்த நிலையில், பூபாண்டியன் தனது நெருங்கிய உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அவர் செல்லும் வழியில் பாத்ரூம் ஒன்று இருந்துள்ளது.

அதில், பெண் ஒருவர் குளித்துக் கொண்டிருந்தார். அதை வெகு நேரம் மறைந்து பார்த்துக் கொண்டிருந்த பூபாண்டியன், தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.

இதை பார்த்த அந்த பெண் அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டுள்ளார். மேலும், பூபாண்டியனிடம் யார் நீ எதற்காக இப்படி செய்தாய் என கூறி, கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதனால், ஆவேசம் அடைந்த பூப்பாண்டியன் அந்த பெண்ணை தாக்க முயன்றுள்ளார். இதையடுத்து அந்த பெண் கமுதி மகளிர் காவல் நிலையத்தில், நடந்த சம்பவம் குறித்து புகார் கொடுத்துள்ளார்.

புகாரின் பேரில் கமுதி மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் விமலா, திமுக நிர்வாகி பூபாண்டியனின் செல் போனை ஆய்வு செய்தார்.

அதில், பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகார் உண்மை என தெரிய வந்தது. இதனையடுத்து, திமுக நிர்வாகி பூபாண்டியன் மீது வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Tags: DMKArrest
ShareTweetSendShare
Previous Post

ஆசியான் கோப்பைகான வீரர்கள் பட்டியல்!

Next Post

புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்!

Related News

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

Load More

அண்மைச் செய்திகள்

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies