இராமர் கோவிலை தகர்க்கப் போவதாக மிரட்டல் : இருவர் கைது!
Sep 13, 2026, 12:19 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இராமர் கோவிலை தகர்க்கப் போவதாக மிரட்டல் : இருவர் கைது!

உத்தரப்பிரதேச எஸ்டிஎப் அதிரடி!

Murugesan M by Murugesan M
Jan 4, 2024, 12:38 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அயோத்தி இராமர் கோவிலை தகர்க்கப் போவதாக மிரட்டல் விடுத்த  இருவரை உத்தரப்பிரதேச சிறப்பு அதிரடிப் படையினர்  (STF)  போலீசார் கைது செய்தனர்.

கடந்த ஆண்டு டிசம்பர் 27ஆம் தேதி STF தலைமையகத்தின் கட்டுப்பாட்டு அறைக்கு மின்னஞ்சல் ஒன்று வந்துள்ளது. அதில் அயோத்தி இராமர் கோவிலை தகர்க்கப்போவதாகவும், உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை கொல்லப்போவதாக மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வந்த எஸ்டிஎப் போலீசார், லக்னோ கோண்டாவைச் சேர்ந்த தஹர் சிங் மற்றும் ஓம் பிரகாஷ் மிஸ்ராவை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து இரு மொபைல் போன்கள், வைஃபை ரூட்டர் மற்றும் டிஜிட்டல் வீடியோ ரெக்கார்டர் ஆகியவற்றை போலீசார் மீட்டுள்ளனர்.

தேவேந்திர திவாரியின் உத்தரவின் பேரில், தஹர் சிங் போலி  மின்னஞ்சல் ஐடியை உருவாக்கி மிரட்டல் விடுத்ததாகவும், அந்த மின்னஞ்சல் ஐடி மற்றும் கடவுச்சொல்லை ஓம் பிரகாஷ் மிஸ்ராவுக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பியதாகவும்,  எஸ்டிஎஃப்  தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: ArrestLucknowRam Temple in AyodhyaUttar Pradesh stfhreat to blow up Ram Temple
Share
Tweet
SendShare
Previous Post

நீர்நிலைகளை சரி செய்ய திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை! – அண்ணாமலை குற்றச்சாட்டு

Next Post

இராமர் கோவில் குறித்து சர்ச்சைப் பேச்சு: ஒவைசி மீது இந்து சேனா போலீஸில் புகார்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies