டெல்லி போராட்டம் - மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!
Sep 13, 2026, 12:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 29, 2026, 07:22 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கோரிக்கைகளை நிறைவேற்றத் தவறினால் மீண்டும் போராட்டத்தை முன்னெடுப்போம் என CJP செய்தித்தொடர்பாளர் சௌரவ் தாஸ் எச்சரித்துள்ளார்.

நீட் தேர்வு விவகாரத்தில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது FIR பதிவு செய்யப்பட்டு கைதாகினர். இந்நிலையில், போராட்டத்தை கைவிட மத்திய அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையின்போது, CJP 3 கோரிக்கைகளை முன்வைத்தது. அதில், போராட்டக்காரர்கள் மீதான FIRஐ திரும்பப் பெற்று அவர்களை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் அடங்கும். இந்தநிலையில், கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக மத்திய அரசு உறுதி அளித்தது.

இதையடுத்து, போராட்டக்காரர்களில் 18 வயதுக்குட்பட்ட குற்றப்பின்னணி இல்லாதவர்களை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தநிலையில், இந்த வழக்கின் மீதான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மத்திய அரசு அளித்த வாக்குறுதியில் இருந்து முரண்பட்டுள்ளதாக CJP குற்றம்சாட்டியுள்ளது.

இதையடுத்து, வாக்குறுதிப்படி அனைத்து போராட்டக்காரர்களையும் விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லையெனில் மீண்டும் போராட்டத்தை முன்னெடுப்போம் என CJP செய்தித்தொடர்பாளர் சௌரவ் தாஸ் எச்சரித்துள்ளார்.

இதனிடையே, நாடாளுமன்ற அலுவலகத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார். மத்திய உள்துறை செயலாளர் மற்றும் உளவுத்துறை தலைவரை தொடர்ந்து இந்த சந்திப்பு நடைபெற்றது.

அனைத்து போராட்டக்காரர்களையும் விடுவிக்காவிட்டால்
மீண்டும் போராட்டத்தை முன்னெடுப்போம் என CJP தெரிவித்துள்ள நிலையில், அது குறித்து அமித்ஷா ஆலோசித்ததாக கூறப்படுகிறது.

Tags: CJP spokesperson Sourav Dascentral governmenthome minister amit shahMinister J.P.naddaneet issuecjp
Share
Tweet
SendShare
Previous Post

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

Next Post

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies