போதைப்பொருள் புழக்கத்தால் உயிரிழப்பு ஏற்பட்டால் ... டிஜிபி எச்சரிக்கை
Nov 15, 2026, 07:23 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

போதைப்பொருள் புழக்கத்தால் உயிரிழப்பு ஏற்பட்டால் … டிஜிபி எச்சரிக்கை

Manikandan by Manikandan
Nov 15, 2026, 07:11 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

போதைப்பொருள் புழக்கத்தால் உயிரிழப்பு ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர் பணிநீக்கம் செய்யப்படுவார் என தமிழக டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக காவல்துறையினருக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ஒரு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் யாரேனும் போதைப்பொருள் உட்கொண்டு மரணம் ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர் பணி நீக்கம் செய்யப்படுவார் என தெரிவித்துள்ளார்.

மத்திய முகமைகள், ஒரு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போதைப்பொருட்களை பறிமுதல் செய்தால். சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தை சேர்ந்த காவல் ஆய்வாளர் உள்ளிட்ட காவலர்கள் மீது பணி நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளில் ஏதேனும் மெத்தனப்போக்கு இருந்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அனைத்துப் பிரிவு அலுவலர்கள், காவல் துணை ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் ஆகியோர் வெளிப்படையான காவல் பணிகளை மேம்படுத்துமாறு டிஜிபி அறிவுறுத்தியுள்ளார்.

Tags: warninspectordeathDismissdrugtamilnadu dgp
Share
Tweet
SendShare
Previous Post

தனிஷ்க் நகைக்கடை கொள்ளை வழக்கு; முக்கிய குற்றவாளியை நெருங்கிய காவல்துறையினர்

Related News

தனிஷ்க் நகைக்கடை கொள்ளை வழக்கு; முக்கிய குற்றவாளியை நெருங்கிய காவல்துறையினர்

கந்தசஷ்டி யாகசாலை பூஜைக்காக காணிக்கை; ரூ.5 லட்சம் மதிப்பிலான தங்கப்பட்டு ஜரிகை வழங்கிய பக்தர்

பஞ்சாப் தேர்தலை சீர்குலைக்க ISI-யின் புதிய வியூகம் : சீக்கிய புனித தலங்களை புதுப்பிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

வர்த்தக தடைகளை மீறி இந்தியப் பொருட்களை இறக்குமதி செய்ய ஆர்வம் காட்டும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

கிரீசில் திருமணம் செய்துகொண்ட அனிருத் – காவ்யா : தம்பதிகளாக சென்னை திரும்பினர்!

மதுரை காவல் நிலையத்தில் லாரி ஓட்டுநர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் – சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!

Load More

அண்மைச் செய்திகள்

போதைப்பொருள் புழக்கத்தால் உயிரிழப்பு ஏற்பட்டால் … டிஜிபி எச்சரிக்கை

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றுவதைத் தவெக  அரசு தடுக்க முயற்சி – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

இன்றைய தங்கம் விலை!

மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை விவகாரம் – இளைஞர் குடும்பத்தினரிடம் விடிய விடிய விசாரணை!

டாஸ்மாக் மதுபான கடைகளில் ரூ. 10 கூடுதல் கட்டணம் – தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

அசாமில் சுற்றுலா பேருந்து, லாரி விபத்து – 26 பேர் பலி!

ஜெம் வீரமணி வழக்கு எதிரொலி – பெண் காவல் உயர் அதிகாரிகள் 3 பேர் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம்!

திருப்பரங்குன்றம் கோயில், மலையை தொல்லியல் துறையிடம் ஒப்படைக்க முடியாது – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் தமிழக ஆளுநர் அர்லேகர் சந்திப்பு!

இந்தியாவின் முதல் 8K LED கோளரங்கம்; பிரதமர் மோடி திறந்து வைத்தார்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies