போதைப்பொருள் புழக்கத்தால் உயிரிழப்பு ஏற்பட்டால் … டிஜிபி எச்சரிக்கை
போதைப்பொருள் புழக்கத்தால் உயிரிழப்பு ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர் பணிநீக்கம் செய்யப்படுவார் என தமிழக டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக காவல்துறையினருக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ...
