டாஸ்மாக் மதுபான கடைகளில் ரூ. 10 கூடுதல் கட்டணம் - தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!
Nov 14, 2026, 08:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டாஸ்மாக் மதுபான கடைகளில் ரூ. 10 கூடுதல் கட்டணம் – தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 14, 2026, 08:22 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

டாஸ்மாக் மதுபானக் கடைகளில் 10 ரூபாய் கூடுதலாக வசூலிக்கும் அறிவிப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டாஸ்மாக் கடைகளில் காலி மதுபானப் பாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டத்தை அறிமுகப்படுத்திய தமிழக அரசு, பாட்டில்களைத் திரும்ப ஒப்படைக்கும் வாடிக்கையாளர்களுக்கு 10 ரூபாய் வழங்கும் நடைமுறையைச் செயல்படுத்தி வருகிறது.

இதற்காக, மதுபானம் கொள்முதல் செய்யும்போதே கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்க வேண்டும் என கடந்த 2022-ம் ஆண்டு அரசு அறிவுறுத்தியிருந்தது.

அரசின் இந்த அறிவிப்பை எதிர்த்து, எஃப்.எல்.2 மற்றும் எஃப்.எல்.3 உரிமம் பெற்ற கிளப்கள் மற்றும் நட்சத்திர விடுதிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தன.

கிளப்களில் மதுபானப் பாட்டில்களை வாங்கும் வாடிக்கையாளர்கள், அவற்றைத் திரும்ப ஒப்படைக்காமல் வீடுகளுக்கே எடுத்துச் செல்வதாக மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனால், காலி மதுபானப் பாட்டில்களைத் திரும்ப ஒப்படைக்க முடியாத நிலை ஏற்படுவதாகவும் மனுதாரர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என். செந்தில்குமார், தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்தார்.

Tags: tamil nadu governmentTASMAC liquor retail outlets.additional ₹10 at TASMAC liquor retail outlets.madras high court
Share
Tweet
SendShare
Previous Post

அசாமில் சுற்றுலா பேருந்து, லாரி விபத்து – 26 பேர் பலி!

Related News

அசாமில் சுற்றுலா பேருந்து, லாரி விபத்து – 26 பேர் பலி!

ஜெம் வீரமணி வழக்கு எதிரொலி – பெண் காவல் உயர் அதிகாரிகள் 3 பேர் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம்!

திருப்பரங்குன்றம் கோயில், மலையை தொல்லியல் துறையிடம் ஒப்படைக்க முடியாது – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி!

இந்தியாவின் முதல் 8K LED கோளரங்கம்; பிரதமர் மோடி திறந்து வைத்தார்

இஸ்ரேல் பிரதமராகும் முன்னாள் ராணுவ தளபதி : காத்திருக்கும் சவால்கள் – சிறப்பு தொகுப்பு!

சோனியா காந்தியின் சுயசரிதை நூலில் மறைக்கப்பட்ட வரலாற்று உண்மைகள் : தொடரும் சர்ச்சை – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

டாஸ்மாக் மதுபான கடைகளில் ரூ. 10 கூடுதல் கட்டணம் – தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

செங்கல்பட்டு அருகே வேல் யாத்திரை தடுத்து நிறுத்தம் – விஸ்வ ஹிந்து பரிஷத் குற்றச்சாட்டு!

திருச்செந்தூர் கோயிலில் கந்தசஷ்டி திருவிழா கோலாகலம் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

சர்வரில் கோளாறு – உலகின் பல்வேறு பகுதிகளில் மைக்ரோசாப்ட் சேவை முடக்கம்!

தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி தாக்கல் செய்த உதயநிதி மனு தள்ளுபடி – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

குழந்தைகள் தினத்தையொட்டி மாணவர்களுக்கு கேக் வழங்கும் திட்டம் – சென்னையில் தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்!

இன்றைய தங்கம் விலை!

முல்லைப்பெரியாறு அணையில் நீர்க்கசிவு, மதகுகளின் இயக்கம் சீராக உள்ளது – கண்காணிப்பு குழு தகவல்!

அரசியலமைப்பும் ஜனநாயகமும் பாக்கெட்டில் உள்ளதாக நினைக்கும் தலைவர் – ராகுல் காந்தியை மறைமுகமாக விமர்சித்த பிரதமர் மோடி!

ஜெம் வீரமணி தொடர்பான பாலியல் வழக்கு – குற்றப்பத்திரிகையில் அருண் ஐபிஎஸ் உள்ளிட்ட காவல் உயரதிகாரிகளின் பெயர் சேர்ப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies