தவெக ஆட்சி 5 ஆண்டுகள் முழுமையாக நீடிக்கும் - முதலமைச்சர் விஜய் உறுதி!
Oct 1, 2026, 11:49 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தவெக ஆட்சி 5 ஆண்டுகள் முழுமையாக நீடிக்கும் – முதலமைச்சர் விஜய் உறுதி!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 2, 2026, 06:23 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தவெக ஆட்சி 5 ஆண்டுகள் முழுமையாக நீடிக்கும் என முதலமைச்சர் ஜோசப் விஜய் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

சென்னை கோவளத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் தவெக தலைவரும், முதலமைச்சருமான ஜோசப் விஜய் தலைமையில், தோழமைக் கட்சிகள் உடனான முதல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, வி.சி.க தலைவர் திருமாவளவன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அப்போது தவெக ஆட்சி அமைக்க உதவிய தோழமை கட்சிகளுக்கு முதலமைச்சர் விஜய் நன்றி தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், தவெக ஆட்சி முழுமையாக 5 ஆண்டுகள் நீடிக்கும் எனவும் எத்தகைய சாவல்களையும் எதிர்கொள்ள தயார் எனவும் கூறினார்.

தவெக தற்போது வலிமையான கட்சியாக உள்ளது எனவும் பல ஆண்டுகளுக்கு இந்த கூட்டணி நிலைத்து நிற்கும் எனவும் உறுதிபட தெரிவித்தார்.

தவெக தலைமையில் அமைய உள்ள கூட்டணியின் பெயரை அடுத்த கூட்டத்தில் அறிவிப்பேன் எனவும் தோழமை கட்சிகளை ஒருங்கிணைக்க குழுவை உருவாக்க வேண்டும் எனவும் முதலமைச்சர் விஜய் குறிப்பிட்டார்…

Tags: TVK governmentChief Minister Joseph Vijayfull five-year term.KovalamChennaivijay speechManickam TagoreKader Mohideen
Share
Tweet
SendShare
Previous Post

செஷல்ஸின் பாதுகாப்பு கட்டமைப்பில் இந்தியா – பிரதமர் மோடியின் மாஸ்டர் ப்ளான் : சிறப்பு தொகுப்பு!

Next Post

தவெக எம்எல்ஏ-விடம் பேரம் பேசிய விவகாரம் : 3 பேருக்கு 15-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்!

Related News

உலகெங்கும் HERO-வாக கொண்டாடப்படும் இந்திய விமானி : யார் இந்த ஸ்மித் மச்சார்? – சிறப்பு தொகுப்பு!

விமானத்தை கடத்த நடந்த முயற்சி முறியடிப்பு : 170 பேரின் உயிரை காப்பாற்றிய இந்திய விமானி – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவின் GST வசூல் தொடர்ந்து 3-வது மாதமாக ரூ. 2 லட்சம் கோடியை கடந்து சாதனை!

தொழில் நிறுவனங்களுக்கு மின்சாரம் வழங்காமல் ஜெனரேட்டர்களை இயக்கச் சொல்வதா? – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

174 பேரின் உயிரை காப்பாற்றிய விமானி ஸ்மித் மச்சார் – இஸ்ரேல் பிரதமர் பாராட்டு!

கேப்டன் ஸ்மித் மச்சார் ஒரு ஹீரோ – பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பாராட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

அக். 4ம் தேதி திண்டுக்கல்லில் அக்ரி ஸ்டார்ட் அப் திருவிழா!

சேலம் அன்னை தெரசா அறக்கட்டளை நிதி மோசடி விவகாரம் – ஜெபக்கூடம் சூறை!

சிறப்பு தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை நீக்கம்; உச்சநீதிமன்றம் உத்தரவு

அக்.15 முதல் தமிழகத்தில் மழைக்காலம் தொடங்கும்; வானிலை ஆய்வு மையம்

அனைத்து வார இறுதி நாட்களும் விடுமுறை என வெளியான அறிக்கை உண்மையல்ல; மத்திய அரசு விளக்கம்

இன்றைய தங்கம் விலை!

மகளிர் கட்டணமில்லா பேருந்து சேவை விரிவாக்கம்; நாளை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஜோசப் விஜய்

சரவெடி உற்பத்திக்கு நிபந்தனைகளுடன் அனுமதி – உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி!

அக்.11ம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வரும் வடபழனி – பூந்தமல்லி மெட்ரோ ரயில் – சிறப்பு தொகுப்பு!

நாட்டுவெடி தயாரித்தபோது ஏற்பட்ட வெடிவிபத்து; மூவர் உயிரிழப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies