ராமகோபாலனின் எழுத்துக்கள் தேசபக்தியை ஆழமாக விதைத்துள்ளது - சிபிஈஆர்
Oct 2, 2026, 08:28 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ராமகோபாலனின் எழுத்துக்கள் தேசபக்தியை ஆழமாக விதைத்துள்ளது – சிபிஈஆர்

Ramamoorthy S by Ramamoorthy S
Aug 17, 2026, 06:32 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ராமகோபாலனின் எழுத்துக்கள் தேசபக்தியை ஆழமாக விதைத்துள்ளதாக குடியரசு துணைத் தலைவர் சிபி ராதாகிருஷ்ணன் புகழாரம் சூட்டியுள்ளார்.

சென்னை அரும்பாக்கம் தனியார் கல்லூரியில் ‘வீரத்துறவி இராம கோபாலன் எண்ணங்களும் எழுத்துகளும்’ என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் எழுதப்பட்ட இந்நூலை குடியரசுத் துணை தலைவர் சி.பி. இராதாகிருஷ்ணன் வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில், ஆளுநர் அர்லேகர், பாஜக நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

நூலை வெளியிட்டபின் உரையாற்றிய குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், ராமகோபாலனின் எழுத்துக்கள் தேசபக்தியை ஆழமாக விதைத்துள்ளதாக புகழாரம் சூட்டினார். மேலும், தீண்டாமைக்கு எதிராக வலிமையாக அவர் போராடியதாகவும் தெரிவித்தார்.

ஒவ்வொருவரின் மனதிலும், ‘என்று காண்போம் எங்கள் சிந்துவை’ என, உணர்வை ஊட்டி வந்தார் என்றும், நாளொன்று வரும்; முழு சிந்துவும் நமதாகும் என்றும் சிபிஆர் குறிப்பிட்டார்.

இதைத்தொடர்ந்து விழாவில் பேசிய இந்து முன்னணி தென்பாரத அமைப்பாளர் பக்தன், ராமகோபாலனுடன் 40 ஆண்டுகள் பயணித்த சிபிஆர்-தான் புத்தகத்தை வெளியிட தகுதியானவர் என்று தெரிவித்தார். மேலும், இந்த புத்தக்கம் 6 ஆயிரம் பக்கங்களுடன் தொகுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

அதனைத் தொடர்ந்து பேசிய தஞ்சை ராமகிருஷ்ணா மடத் தலைவர் சுவாமி விமூர்த்தானந்தர், சுவாமி விவேகானந்தர் வழியை பின்பற்றி நடந்தவர் ராமகோபாலன் என தெரிவித்தார். மேலும், வீரமும் தெய்வமும் வேண்டும் என எழுத்துக்கள் மூலம் சுட்டிக் காட்டியவர் எனவும் கூறினார்.

Tags: Governor Arlekar'Veerathuravi Ramagopalan book launchChennaiminister l muruganArumbakkamVice President C.P. Radhakrishnan
Share
Tweet
SendShare
Previous Post

கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் ; முதலமைச்சர் விஜய் கண்டனம்!

Next Post

கர்நாடக வனத்துறையால் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு நீதி வேண்டும் : நயினார் நாகேந்திரன்

Related News

இடைத்தேர்தலில் தோற்றுவிடுவோம் என்ற பயம் தவெகவுக்கு ஏற்பட்டுள்ளது – நயினார் நாகேந்திரன்

தமிழகத்தில் செப்டம்பரில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு துறை சோதனை – பறிமுதல் செய்யப்பட்ட பணம் எவ்வளவு தெரியுமா?

சிக்மா திரைப்படம் இன்று ரிலீஸ் – எதிர்பார்ப்புகளை நிச்சயம் பூர்த்தி செய்யும் என இயக்குநர் ஜேசன் சஞ்சய் நம்பிக்கை!

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற ரகசியம் – தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ் பேட்டி!

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்று தமிழகம் திரும்பிய வீரர்கள் – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

உலகெங்கும் HERO-வாக கொண்டாடப்படும் இந்திய விமானி : யார் இந்த ஸ்மித் மச்சார்? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

விமானத்தை கடத்த நடந்த முயற்சி முறியடிப்பு : 170 பேரின் உயிரை காப்பாற்றிய இந்திய விமானி – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவின் GST வசூல் தொடர்ந்து 3-வது மாதமாக ரூ. 2 லட்சம் கோடியை கடந்து சாதனை!

தொழில் நிறுவனங்களுக்கு மின்சாரம் வழங்காமல் ஜெனரேட்டர்களை இயக்கச் சொல்வதா? – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

174 பேரின் உயிரை காப்பாற்றிய விமானி ஸ்மித் மச்சார் – இஸ்ரேல் பிரதமர் பாராட்டு!

கேப்டன் ஸ்மித் மச்சார் ஒரு ஹீரோ – பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பாராட்டு!

அக். 4ம் தேதி திண்டுக்கல்லில் அக்ரி ஸ்டார்ட் அப் திருவிழா!

சேலம் அன்னை தெரசா அறக்கட்டளை நிதி மோசடி விவகாரம் – ஜெபக்கூடம் சூறை!

சிறப்பு தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை நீக்கம்; உச்சநீதிமன்றம் உத்தரவு

அக்.15 முதல் தமிழகத்தில் மழைக்காலம் தொடங்கும்; வானிலை ஆய்வு மையம்

அனைத்து வார இறுதி நாட்களும் விடுமுறை என வெளியான அறிக்கை உண்மையல்ல; மத்திய அரசு விளக்கம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies