minister l murugan - Tamil Janam TV

Tag: minister l murugan

இனியாவது விழித்துக் கொள்வாரா காவல்துறையை தன்வசம் வைத்துள்ள முதல்வர் ஸ்டாலின்? – மத்திய அமைச்சர் எல்.முருகன்

தமிழகத்தில் மருத்துவர் மீதான தாக்குதல் எனும் அதிர்ச்சி மறையும் முன்பே அரசுப் பள்ளி ஆசிரியை படுகொலை. மருத்துவர்கள், ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள் என எவருக்கும் பாதுகாப்பு இல்லை என ...

தமிழகத்தில் மருத்துவர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது – மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றச்சாட்டு!

தமிழகத்தில் மருத்துவர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றஞ்சாட்டி உள்ளார். சென்னை மதுரவாயலில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் ...

தேசிய பத்திரிகை தினம் – டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அஸ்வினி வைஷ்ணவ், எல்.முருகன் பங்கேற்பு!

தேசிய பத்திரிகை தினத்தை முன்னிட்டு டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் எல்.முருகன் பங்கேற்றார். அப்போது பேசிய அவர் அரசாங்கத்திற்கும், பொது மக்களுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைத்து, ...

நாகை மாவட்ட பாஜக தலைவர் கார்த்திகேயன் மறைவு – எல்.முருகன் இரங்கல்!

நாகை மாவட்ட பாஜக தலைவர் S.கார்த்திகேயன் மறைவுக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், நமது பாரதிய ஜனதா கட்சியின் தமிழக பாஜக ...

ராஜஸ்தான் லால் பகதூர் சாஸ்திரி கல்லூரி சமூக வானொலி – மத்திய அமைச்சர் எல்.முருகன் தொடங்கி வைத்தார்!

ராஜஸ்தான் லால் பகதூர் சாஸ்திரி கல்லூரி சமூக வானொலியை  மத்திய அமைச்சர் எல்.முருகன் தொடங்கி வைத்தார்! இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில், ராஜஸ்தானின் பிரதாப்கரில் ...

கோவா இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் முதல்முறையாக விருது – மத்திய அமைச்சர் எல்.முருகன் பேட்டி!

கோவாவில் நடைபெறவுள்ள இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரைப்படத்தை காட்சியிட 100 புதிய இளம் படைப்பாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் ...

தாம்பரம் தெற்கு இரயில் நிலைய ஆட்டோ ஓட்டுனர்கள் நலச்சங்க புதிய பெயர் பலகை திறப்பு விழா – மத்திய அமைச்சர் எல்.முருகன் பங்கேற்பு!

சென்னை தாம்பரம் தெற்கு இரயில் நிலைய ட்டோ ஓட்டுனர்கள் நலச்சங்க புதிய பெயர் பலகை திறப்பு விழாவில் மத்திய அமைச்சர் எல்.முருகன் கலந்துகொண்டார். எக்ஸ் தளத்தில் அவர் ...

நடிகர் டெல்லி கணேஷ் மறைவு – மத்திய அமைச்சர் எல்.முருகன் இரங்கல்!

நடிகர் டெல்லி கணேஷ் மறைவுக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் இரங்கல் தெரிவித்துள்ளார். எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள இரங்கல் குறிப்பில், தமிழ்த் திரைப்படத் துறையின் புகழ்பெற்ற குணச்சித்திர ...

சினிமாவில் வடக்கு – தெற்கு என்ற பேதம் இருக்கக் கூடாது – மத்திய அமைச்சர் எல்.முருகன்

இந்திய சினிமாவில் வடக்கு - தெற்கு என்ற பேதம் இருக்கக் கூடாதென மத்திய அமைச்சர் எல்.முருகன் அறிவுறுத்தியுள்ளார். கோவா சர்வதேச திரைப்பட விழா குறித்து, சென்னையில் மத்திய ...

விவசாய பொருட்கள் உற்பத்தியை ஊக்குவிக்க பல்வேறு திட்டங்கள் கொண்டு வந்த பிரதமர் – எல்.முருகன் பேச்சு!

விவசாயம் சார்ந்த பொருட்களை உற்பத்தி செய்யும் பெண்களை லட்சாதிபதிகளாக மாற்ற வேண்டும் என்பதே பிரதமர் மோடியின் இலக்கு என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். தேனி மாவட்டம் ...

தீமையை அழித்து நன்மையை விதைக்கின்ற சூரசம்ஹார நிகழ்வில் கந்தனை வணங்குவோம் – மத்திய அமைச்சர் எல்.முருகன்

சூரசம்ஹார நிகழ்வில் கந்தனை வணங்குவோம் என மத்திய அமைச்சர் எல்.முருகன் கேட்டுக்கொண்டுள்ளார். அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், ஓம் கருணைக் கடலே கந்தா போற்றி..! தமிழ்க் கடவுள் ...

சி.வி. ராமனின் அறிவியலுக்கான பங்களிப்பு என்றும் நிலைத்திருக்கும் – மத்திய அமைச்சர் எல்.முருகன் புகழாரம்!

சி.வி. ராமனின் அறிவியலுக்கான பங்களிப்பு என்றும் நிலைத்திருக்கும் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், பழம்பெரும் இந்திய இயற்பியலாளர் சிவி ராமனின் பிறந்தநாளை ...

தீபாவளி பண்டிகைக்கு வாழ்த்து சொல்வதில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு என்ன தயக்கம்? – மத்திய அமைச்சர் எல்.முருகன் கேள்வி!

தீபாவளி பண்டிகைக்கு வாழ்த்து சொல்வதில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு என்ன தயக்கம் என மத்திய அமைச்சர் எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை கோயம்பேட்டில் உள்ள தனது இல்லத்தில் மத்திய ...

தூய்மை இந்தியா திட்டம் – போபாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எல்.முருகன் பங்கேற்பு!

தூய்மை இந்தியா திட்டம் 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில் நாடு முழுவதும் 11.5 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். மத்திய பிரதேச மாநிலம் ...

திருவாரூர் மத்திய பல்கலைக்கழக சர்வதேச கருத்தரங்கு – அமைச்சர் எல்.முருகன் பங்கேற்பு!

திருவாரூர் மத்திய பல்கலைக் கழக சர்வதேச கருத்தரங்கில் மத்திய அமைச்சர் எல்.முருகன் பங்கேற்றார். அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், இன்று, திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள மத்திய பல்கலைக் ...

முன்னாள் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் பிறந்த நாள் – எல்.முருகன் வாழ்த்து!

இன்று பிறந்த நாள் கொண்டாடும் முன்னாள் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூருக்கு அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில்,  தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான அவரது ...

குடிமகன்களிடம் விடுதலை தாக்கத்தை விதைத்து சென்ற மருதுபாண்டிய சகோதரர்கள் – எல்.முருகன் புகழாரம்!

ஒவ்வொரு குடிமகனிடத்திலும் வீரம் மற்றும் விடுதலை தாக்கத்தை மருதுபாண்டிய சகோதரர்கள் விதைத்து சென்றதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் புகழாரம் சூட்டியுள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், இந்தியாவின் முதல் சுதந்திரப் ...

2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும் – மத்திய அமைச்சர் எல்.முருகன் உறுதி!

2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். சென்னையில் தனியார் எஃப்.எம். தொடர்பான நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ...

தேச சேவைக்காக தங்களை அர்ப்பணிக்கும் துணிச்சல் மிக்க காவலர்களுக்கு வீர வணக்கம் – மத்திய அமைச்சர் எல்.முருகன்

தேச சேவைக்காக தங்களை அர்ப்பணிக்கும் துணிச்சல் மிக்க காவலர்களுக்கு வணக்கம் செலுத்துவதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், காவல்துறை நினைவேந்தல் தினத்தில், கடமையின் போது ...

அருந்ததியின இடஒதுக்கீடு தொடர்பாக ஆற்றிய பணி மக்களுக்கு தெரியும் – மத்திய அமைச்சர் எல்.முருகன் பேட்டி!

ஆர்.எஸ்.எஸ்.காரன் என்பதில் பெருமை கொள்வதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது : திருமாவளவன் நான் ஆர்எஸ்எஸ் காரன் ...

சமூக நீதி குறித்து பேச திருமாவளவனுக்கு அருகதை கிடையாது – மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றச்சாட்டு!

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சமூக நீதியை பற்றி பேச அருகதை கிடையாது என மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றம்சாட்டியுள்ளார். சென்னை எழும்பூர் ரயில் நிலையம் ...

ஆட்டோ ஓட்டுநர் சங்க ஆயுத பூஜை விழா – மத்திய அமைச்சர் எல்.முருகன் பங்கேற்பு!

சென்னை எழும்பூரில் நடைபெற்ற பாஜக அமைப்பு சாரா ஆட்டோ ஓட்டுநர்களின் ஆயுத பூஜை நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் எல்.முருகன் கலந்துகொண்டார். எழும்பூர் ரயில் நிலையம் அருகே பாஜக ...

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சையில் ஆளுநரை தொடர்புபடுத்துவது முறையல்ல – மத்திய அமைச்சர் எல்.முருகன்

சென்னையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை திசை திருப்பவே ஆளுநர் விவகாரத்தை திமுக-வினர் கையில் எடுத்திருப்பதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றஞ்சாட்டியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ...

மத்திய அரசு தமிழை புறக்கணிப்பதாக திமுக- காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் கூறுவது வேடிக்கையாக உள்ளது – மத்திய அமைச்சர் எல்.முருகன்

மத்திய அரசு தமிழை புறக்கணிப்பதாக திமுக- காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் கூறுவது வேடிக்கையாக உள்ளதாக  மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள ...

Page 1 of 4 1 2 4