தேச விடுதலைப் போராட்டங்களில் முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர் சாவர்க்கர் - எல்.முருகன்
Oct 28, 2026, 08:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேச விடுதலைப் போராட்டங்களில் முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர் சாவர்க்கர் – எல்.முருகன்

Ramamoorthy S by Ramamoorthy S
May 28, 2025, 09:58 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தேச விடுதலைப் போராட்டங்களில் முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர் சாவர்க்கர் என மத்திய அமைச்சர்  எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள பதிவில், தேச விடுதலைப் போராட்டங்களில் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொண்ட சுதந்திரப் போராட்ட தியாகி, அமரர் விநாயக் தாமோதர் சாவர்க்கர் அவர்களின் பிறந்த தினம் இன்று என தெரிவித்துள்ளார்.

ஆங்கிலேயர்களுக்கு எதிராக அனைத்து விதமான போராட்டங்களையும் முன்னெடுத்தவர், அந்தமான் சிற்றறைச் சிறைகளில் சிறை வைக்கப்பட்டிருந்தார். தேச விடுதலைக்கு இளைஞர்களை உத்வேகப்படுத்தும் பொருட்டு ஏராளமான தேசப் பணிகளையும் மேற்கொண்டவர் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்திய விடுதலை இயக்கம்-1857 போன்ற புத்தகங்களையும், இந்து மகா சபை போன்ற விடுதலைப் போராட்ட இயக்கங்களையும் உருவாக்கிய அமரர் வீர்சாவர்க்கர்  பிறந்த தினத்தில், அவரது தியாகங்களைப் போற்றுவோம் என்றும் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

Tags: L Muruganminister l muruganSavarkar birth anniversary
Share
Tweet
SendShare
Previous Post

சாவர்க்கர் தியாகத்தைப் போற்றுவோம் – நயினார் நாகேந்திரன்

Next Post

மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு – பந்தக்கால் நடும் நிகழ்வு கோலாகலம்!

Related News

குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி வெளிநாடு செல்லும் உரிமையை மறுக்கக் கூடாது – உயர் நீதிமன்றம்

அதிக மின் கட்டணம் விதிப்பு – சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

தமிழகத்தில் 13 ஆண்டுகளுக்கு பின் ஆட்டோ கட்டணம் உயர்வு!

காவிரியில் உரிய நீரை கர்நாடகா திறக்கவில்லை – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு அவசர மனுத்தாக்கல்!

ஆந்திராவில் கரையை கடக்க தொடங்கியது அர்னாப் புயல் – மணிக்கு 125 முதல் 135 கி.மீ வேகத்தில் பலத்த காற்று!

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

முத்துக்குமார் எங்கே? – அன்பில் மகேஷ் பொய்யாமொழியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்!

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

இந்தியா வந்துள்ள லீக்டன்ஸ்டைன் இளவரசர் – குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு!

டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 1 முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை – தமிழக அரசு

இன்றைய தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies