L Murugan - Tamil Janam TV

Tag: L Murugan

குடியரசு துணைத்தலைவருடன் மத்திய அமைச்சர்கள் சந்திப்பு!

குடியரசு துணைத்தலைவர் ஜக்தீப் தன்கரை மத்திய அமைச்சர்கள் எல்.முருகன் உள்ளிட்டோர் சந்தித்து பேசினர். நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற சந்திப்பில், மத்திய அமைச்சர்கள் சிவராஜ் சிங் சவுகான், டாக்டர் ...

தமிழக சுற்றுலாத்துறை மேம்பாட்டிற்கு மத்திய அரசு ரூ.170 கோடி ஒதுக்கீடு – பிரதமருக்கு எல்.முருகன் நன்றி!

தமிழகத்தின் சுற்றுலாத்துறை மேம்பாட்டிற்கு மத்திய அரசு சுமார் 170 ரூபாய் ஒதுக்கிய நிலையில், பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் ...

அவை சுமூகமாக நடைபெற ஒத்துழைப்பு தர வேண்டும் – அனைத்துக்கட்சி கூட்டத்தில் கிரண் ரிஜிஜு வேண்டுகோள்!

டெல்லியில் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நாளை தொடங்கி டிசம்பர் 20-ஆம் தேதி ...

காலத்தையும், எல்லைகளையும் கடந்த திருவள்ளுவரின் போதனைகள் – மத்திய அமைச்சர் எல்.முருகன் புகழாரம்!

காலத்தையும் எல்லைகளையும் கடந்த கவிஞர் திருவள்ளுவரின் போதனைகளை நினைவு கூர்கிறோம் என மத்திய எல்.முருகன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், ஒரு மனிதனின் மிக மதிப்புமிக்க செல்வம் ...

உற்சாகமாக தீபாவளியை கொண்டாடி மகிழ்வோம் – மத்திய அமைச்சர் எல்.முருகன்

தமிழகத்தில் நல்லாட்சி மலர்ந்திட செய்யும் உறுதியை, தீபாவளியின் தீப ஒளி வழங்கட்டும் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். அவர விடுத்துள்ள பதிவில், தீப ஒளித் திருநாள் ...

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி – ஸ்டாலின், ஹெச்.ராஜா, எல்.முருகன் உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை!

முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாவை ஒட்டி, பசும்பொன் கிராமத்தில் உள்ள தேவர் நினைவிடத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். முத்துராமலிங்கத் தேவரின் 117ஆவது பிறந்தநாள் ...

இந்திய தேசிய ராணுவத்திற்கு பெரும் படையை அனுப்பிய பசும்பொன் முத்துராமலிங்க தேவர் – எல். முருகன் புகழாரம்!

இந்திய தேசிய ராணுவத்திற்கு பெரும் படையை அனுப்பிய பசும்பொன் முத்துராமலிங்க தேவர் என மத்திய அமைச்சர் எல். முருகன் புகழாரம் சூட்டியுள்ளார். அவர் விடுத்துள்ள எக்ஸ் தள ...

தவறாக பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து : மு.க.ஸ்டாலின் பதில் என்ன? – மத்திய அமைச்சர் எல்.முருகன் கேள்வி!

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சியில் தமிழ்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்ட விவகாரத்தில்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் என்ன என மத்திய அமைச்சர் எல்.முருகன் கேள்வி ...

பிரதமர் மோடியின் தலைமையில் 10 கோடி உறுப்பினர்களை எட்டிய பாஜக – மத்திய அமைச்சர் எல்.முருகன் புகழாரம்!

பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் 10 கோடி உறுப்பினர்களை பாஜக எட்டியுள்ளதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், பாரதீய ஜனதா கட்சி, பிரதமர்  நரேந்திர ...

ரயில் விபத்து தொடர்பாக மத்திய அரசுக்கு எதிரான கருத்துக்களை பரப்பும் திமுக கூட்டணி கட்சிகள் – மத்திய அமைச்சர் எல்.முருகன்

ரயில் விபத்தில் திட்டமிட்டு திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் மத்திய அரசுக்கு எதிரான கருத்தை பரப்புவதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றம் சாட்டியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய ...

சென்னையில் நமோ கல்வி அறக்கட்டளை சார்பில் சாதனை மாணவர்களுக்கு ஊக்கத்தொகை – பாரா ஒலிம்பிக்கில் பங்கேற்ற வீரர்களுக்கு நினைவு பரிசு!

பிரதமர் மோடியின் 74-வது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக சென்னை தி.நகரில் நமோ கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளை சார்பில் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை மற்றும் பாரா ஒலிம்பிக் ...

கவரைப்பேட்டை ரயில் விபத்து குறித்து ராகுல் காந்தியின் விமர்சனம் சிறுபிள்ளைத்தனமானது – மத்திய அமைச்சர் எல்.முருகன்

கவரைப்பேட்டை ரயில் விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வரும்நிலையில், ராகுல் விமர்சனம் சிறுபிள்ளைத்தனமாக உள்ளதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதசாமி கோயிலில் சுவாமி ...

சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு – வீறுநடை போட்டு சென்ற ஸ்வயம் சேவகர்கள்!

சென்னை உள்ளிட்ட தமிழக்த்தின் பல்வேறு பகுதிகளில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு நடைபெற்றது. சென்னையில் ஆர்.எஸ்.எஸ். வடதமிழகம் தலைவர் குமாரசாமி தலைமையில், எழும்பூர் ரமடா ஹோட்டல் அருகில் இருந்து பேரணி ...

தமிழகத்தில் தலித் மக்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு – ஆளுநர் ஆர்.என்.ரவி

தமிழகத்தில் சமூகநீதி குறித்த பேசப்படுகிறது, ஆனால் நடைமுறையில் இல்லை  என- ஆளுநர் ஆர்.என்.ரவி வேதனை தெரிவித்துள்ளார். மகாத்மா காந்தியின் 156 வது பிறந்தநாளையொட்டி கிண்டி காந்தி மண்டபத்தில் ...

எளிமை, பணிவு, உறுதி மூலம் தேசத்தை ஊக்கப்படுத்தியவர் லால் பகதூர் சாஸ்திரி – எல்.முருகன் புகழாரம்!

எளிமை, பணிவு, உறுதி மூலம் தேசத்தை ஊக்கப்படுத்தியவர் லால் பகதூர் சாஸ்திரி என மத்திய அமைச்சர்  எல்.முருகன் புகழாரம் சூட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் கூறியுள்ளதாவது ...

காந்தியடிகளின் தியாகங்களைப் போற்றி வணங்குவோம் – மத்திய அமைச்சர் எல்.முருகன்!

நாட்டின் சுதந்திரத்தில் பெரும்பங்காற்றிய அண்ணல் காந்தியடிகளின் பிறந்த தினத்தில், அவருடைய தியாகங்களைப் போற்றி வணங்குவோம் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், ...

சாலை மேம்பாடு தொடர்பாக நிதின் கட்கரி தலைமையில் கலந்தாய்வு கூட்டம் – மத்திய அமைச்சர் எல்.முருகன் பங்கேற்பு!

சாலை பணிகள் தொடர்பாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மத்திய அமைச்சர் எல்.முருகன் பங்கேற்றார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், மத்திய சாலைப் ...

சத்தீஸ்கர் முதலமைச்சருடன் மத்திய அமைச்சர் எல்.முருகன் சந்திப்பு!

மத்திய அமைச்சர் எல்.முருகன் சத்தீஸ்கர் முதலமைச்சர் விஷ்ணுத்சாய் தியோ சாயை  சந்தித்து பேசினார். அப்போது தேசத்தின் வளர்ச்சிக்கான கூட்டு முயற்சிகள் மற்றும் மக்களுக்கான நலத்திட்டங்களை மேம்படுத்துதல் உள்ளிட்டவை தொடர்பாக ...

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் திருக்குடை ஊர்வலம் – மத்திய அமைச்சர் எல்.முருகன் தொடங்கி வைத்தார்!

சென்னை பூங்கா நகர் சென்னகேசவ பெருமாள் கோவில், ஶ்ரீபெருமாளின் திருப்பாதம் சுமந்து, திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும்  திருக்குடை ஊர்வலத்தை மத்திய அமைச்சர் எல்.முருகன் தொடங்கி வைத்தார். ...

நவதானியங்களை கொண்டு பிரதமர் மோடியின் உருவத்தை வரைந்த பிரெஸ்லி ஷெகினா – மத்திய அமைச்சர் எல்.முருகன் நேரில் பாராட்டு!

800 கிலோ நவதானியங்களை கொண்டு பிரதமர் மோடியின் உருவத்தை வரைந்த பிரெஸ்லி ஷெகினாவை மத்திய அமைச்சர் எல்.முருகன் நேரில் சந்தித்து பாராட்டு தெரித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள ...

தாய்லாந்தில் சிக்கி தவித்த இளைஞர் – மீட்க உதவிய மத்திய அமைச்சர் எல்.முருகனுக்கு குடும்பத்தினர் நன்றி!

ஆன்லைன் விளம்பரத்தை நம்பி தாய்லாந்து சென்ற இளைஞரை, மத்திய அமைச்சர் எல்.முருகன் மீட்டு, அவரது இல்லத்தில் ஒப்படைத்தார். தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வெள்ளூர் பிள்ளையார் ...

பிரதமர் மோடி பிறந்த நாள் – மத்திய அமைச்சர் எல்.முருகன் ரத்த தானம்!

பிரதமர் மோடி பிறந்த நாளை முன்னிட்டு மத்திய அமைச்சர் எல்.முருகன் ரத்த தானம் செய்தார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், பாரதப் பிரதமர் மோடி அவர்களின் பிறந்தநாள் ...

முதல்வரின் வெளிநாட்டு பயண தோல்வியை மறைக்க ஸ்டாலின், திருமாவளவன் இணைந்து நாடகம் நடத்துகின்றனர் – மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றச்சாட்டு!

முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் தோல்வியடைந்ததை மறைக்க முதலமைச்சர் ஸ்டாலினும், திருமாவளவனும் இணைந்து நாடகம் நடத்துவதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் ...

தானியங்களை கொண்டு பிரதமர் மோடியின் உருவத்தை வரைந்த மாணவி – மத்திய அமைச்சர் எல்.முருகன் பாராட்டு!

தானியங்களை கொண்டு பிரதமர் மோடியின் உருவத்தை வரைந்த மாணவிக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் பாராட்டு தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின் பிறந்த நாள் நாடு முழுவதும் நாளை உற்சாகமாக ...

Page 1 of 5 1 2 5