ஆற்றல் அசோக்குமார் மனைவியின் உருவப்படத்திற்கு எல்.முருகன், ஜி.கே.வாசன் மலர் தூவி அஞ்சலி!
Sep 9, 2026, 06:49 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஆற்றல் அசோக்குமார் மனைவியின் உருவப்படத்திற்கு எல்.முருகன், ஜி.கே.வாசன் மலர் தூவி அஞ்சலி!

Murugesan M by Murugesan M
Jun 7, 2025, 05:26 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அதிமுக நிர்வாகி ஆற்றல் அசோக்குமார் மனைவி காலமான நிலையில், அவரது குடும்பத்தினருக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் மற்றும் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேரில் ஆறுதல் தெரிவித்தனர்.

மொடக்குறிச்சி பாஜக சட்டமன்ற உறுப்பினர் சி.கே.சரஸ்வதியின் மகளும், அதிமுக அம்மா பேரவையின் மாநில துணைச் செயலாளருமான ஆற்றல் அசோக்குமாரின் மனைவியுமான கருணாம்பிகா உடல்நலக் குறைவால் காலமானார்.

இந்நிலையில் ஈரோடு மாவட்டம் சோளங்காபாளையம் பகுதியில் உள்ள இல்லத்திற்குச் சென்ற மத்திய அமைச்சர் எல்.முருகன் மற்றும் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் ஆற்றல் அசோக்குமார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.தொடர்ந்து அவர்கள் கருணாம்பிகாவின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

Tags: L Muruganஎல்.முருகன்ஆற்றல் அசோக்குமார் மனைவிG.K. Vasan pay floral tribute to the portrait of Anantha Ashokumar's wifeஜி.கே.வாசன்
Share
Tweet
SendShare
Previous Post

மரக்கன்று நடும் திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி!

Next Post

4 ஆண்டுகால திமுக ஆட்சியில் சாதனைகள் ஒன்றும் இல்லை, வேதனைகள் தான் உள்ளன : ஜி.கே.வாசன்

Related News

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

மதுராந்தகம் பரந்தாமன், தாராபுரம் எஸ்.சுகன்யா – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

கோயில்களுக்கு யானைகள் நன்கொடை தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

இன்றைய தங்கம் விலை!

சட்டப்பேரவையில் ரத்தீஷ் பெயரை முதல்வர் பதிவு செய்தது ஏன்? – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

நிர்வாக வசதிக்காக இந்து சமய அறநிலையத்துறை – அரசாணை வெளியீடு!

Load More

அண்மைச் செய்திகள்

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கை – துணை நிலை ஆளுநர், முதல்வர் ஆலோசனை!

6G நெட்வொர்க் உருவாக்கம் : அமெரிக்கா தலைமையிலான சர்வதேச முயற்சியில் இணைந்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை கடும் பாதிப்பு!

சவுதி அரேபியா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்; அமைதி காக்கும் பாகிஸ்தான் மற்றும் துருக்கி

கீவ் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகள் வீசி தாக்குதல்; ரஷ்யா அதிரடி

இந்தியாவுக்கு எதிராக வெறுப்புப் பேச்சு; திருந்தாத ஹபீஸ் சயீதின் மகன் ஹபீஸ் தல்ஹா சயீத்,

எம்எல்ஏ அலுவலகத்திற்குள் கட்சி கூட்டம்; ரீல்ஸ் வெளியிட்ட தவெக மகளிர் அணி நிர்வாகி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies