அரக்கோணம் பெண் பாலியல் வன்கொடுமை வழக்கை சி.பி.ஐ க்கு மாற்ற வேண்டும் - எல்.முருகன் வலியுறுத்தல்!
Sep 9, 2026, 07:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அரக்கோணம் பெண் பாலியல் வன்கொடுமை வழக்கை சி.பி.ஐ க்கு மாற்ற வேண்டும் – எல்.முருகன் வலியுறுத்தல்!

Murugesan M by Murugesan M
May 22, 2025, 07:12 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அரக்கோணம் பெண் பாலியல் வன்கொடுமை வழக்கை சி.பி.ஐ க்கு மாற்ற வேண்டும் என மத்திய அமைச்சர் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை பரங்கிமலையில் மேம்படுத்தப்பட்ட ரயில் நிலையத்தைத் தொடங்கி வைத்தபின் இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசியவர்,

அரக்கோணம் பெண் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் என்றும் அரக்கோணத்தில் திமுக நிர்வாகிகளால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று எல்.முருகன் வலியுறுத்தினார்.

தமிழகத்தில் தற்போது சார்கள், தம்பிகளின் ஆட்சி தான் நடந்து வருகிறது என்றும் “2047-இல் உலகின் நம்பர் ஒன் நாடாக இந்தியா மாற பல திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம் என்று எல்.முருகன் தெரிவித்தார்.

Tags: L MuruganDMKtn bjpArakkonam woman sexual assault case should be transferred to CBI - L. Murugan insists!
Share
Tweet
SendShare
Previous Post

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சென்ற இந்திய எம்பிக்கள் குழு : ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து விளக்கம்!

Next Post

ட்ரம்ப் கூறியதை முற்றிலும் மறுத்த ஜெய்சங்கர்!

Related News

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

மதுராந்தகம் பரந்தாமன், தாராபுரம் எஸ்.சுகன்யா – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

கோயில்களுக்கு யானைகள் நன்கொடை தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

இன்றைய தங்கம் விலை!

சட்டப்பேரவையில் ரத்தீஷ் பெயரை முதல்வர் பதிவு செய்தது ஏன்? – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

நிர்வாக வசதிக்காக இந்து சமய அறநிலையத்துறை – அரசாணை வெளியீடு!

Load More

அண்மைச் செய்திகள்

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கை – துணை நிலை ஆளுநர், முதல்வர் ஆலோசனை!

6G நெட்வொர்க் உருவாக்கம் : அமெரிக்கா தலைமையிலான சர்வதேச முயற்சியில் இணைந்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை கடும் பாதிப்பு!

சவுதி அரேபியா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்; அமைதி காக்கும் பாகிஸ்தான் மற்றும் துருக்கி

கீவ் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகள் வீசி தாக்குதல்; ரஷ்யா அதிரடி

இந்தியாவுக்கு எதிராக வெறுப்புப் பேச்சு; திருந்தாத ஹபீஸ் சயீதின் மகன் ஹபீஸ் தல்ஹா சயீத்,

எம்எல்ஏ அலுவலகத்திற்குள் கட்சி கூட்டம்; ரீல்ஸ் வெளியிட்ட தவெக மகளிர் அணி நிர்வாகி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies