2026-ல் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் : எல்.முருகன்
Sep 9, 2026, 07:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

2026-ல் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் : எல்.முருகன்

Murugesan M by Murugesan M
Jun 10, 2025, 06:19 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திருமாவளவன் தடுமாற்றத்தில் இருப்பதாகவும், திமுக கூட்டணியில் அவர் தொடர்வாரா என்பதே சந்தேகம்தான் என்றும் மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக புதுச்சேரி பாஜக தலைமை அலுவலகத்தில் அவர் அளித்த பேட்டியில்,

ராகுல்காந்தி கண்ணைக் கட்டிக்கொண்டு மத்திய அரசின் அனைத்து திட்டங்களையும் குறை கூறி வருவதாகவும், அவர் கண்ணைத் திறந்து பார்த்தால் தான் நாட்டின் வளர்ச்சி பற்றித் தெரியும் என்றார்.

2026 தேர்தலில் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைத் தேசிய ஜனநாயகக் கூட்டணி பெறும் என்று கூறியவர், திமுக கூட்டணி சலசலத்து உள்ளதாகவும், திருமாவளவன் அந்த கூட்டணியில் நீடிப்பது சந்தேகம் தான் ஏனென்றால் அவர் தடுமாற்றத்தில் உள்ளது என்றும்
தேசிய ஜனநாயகக் கூட்டணி பலம் பொருந்திய கூட்டணியால் திமுகவினர் தூக்கத்தைத் தொலைத்து உள்ளதாக எல். முருகன் கூறினார்.

மதுரையில்  நடைபெற உள்ள முருகன் மாநாடு தமிழக அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் திராவிடர் கழகத்தினர் கலவரத்தைத் தூண்டும் கட்சியாக உள்ளதாகவும், வரும் 2026ல் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் என்று எல்.முருகன் திட்டவட்டமாக கூறினார்.

Tags: L MuruganMK Stalintn bjpNational Democratic Alliance will come to power in 2026: L. Murugan
Share
Tweet
SendShare
Previous Post

ஆஸ்திரியா : பள்ளியில் துப்பாக்கிச் சூடு – 9 பேர் பலி!

Next Post

திமுக ஆட்சியில் விளம்பரத்திற்கு முக்கியத்துவம், கல்விக்கு பாராமுகமா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

Related News

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

மதுராந்தகம் பரந்தாமன், தாராபுரம் எஸ்.சுகன்யா – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

கோயில்களுக்கு யானைகள் நன்கொடை தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

சட்டப்பேரவையில் ரத்தீஷ் பெயரை முதல்வர் பதிவு செய்தது ஏன்? – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கை – துணை நிலை ஆளுநர், முதல்வர் ஆலோசனை!

6G நெட்வொர்க் உருவாக்கம் : அமெரிக்கா தலைமையிலான சர்வதேச முயற்சியில் இணைந்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை கடும் பாதிப்பு!

நிர்வாக வசதிக்காக இந்து சமய அறநிலையத்துறை – அரசாணை வெளியீடு!

சவுதி அரேபியா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்; அமைதி காக்கும் பாகிஸ்தான் மற்றும் துருக்கி

கீவ் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகள் வீசி தாக்குதல்; ரஷ்யா அதிரடி

இந்தியாவுக்கு எதிராக வெறுப்புப் பேச்சு; திருந்தாத ஹபீஸ் சயீதின் மகன் ஹபீஸ் தல்ஹா சயீத்,

எம்எல்ஏ அலுவலகத்திற்குள் கட்சி கூட்டம்; ரீல்ஸ் வெளியிட்ட தவெக மகளிர் அணி நிர்வாகி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies