தங்க நகை கடன் விதிமுறையில் தளர்வு - எல்.முருகன் வரவேற்பு!
Oct 27, 2026, 10:22 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

தங்க நகை கடன் விதிமுறையில் தளர்வு – எல்.முருகன் வரவேற்பு!

Murugesan M by Murugesan M
May 31, 2025, 02:01 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இரண்டு லட்சத்திற்கும் குறைவான தங்க நகைக் கடன்களுக்கான ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளிலிருந்து விலக்கு அளிக்கும் முடிவு வரவேற்கத்தக்கது என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து எக்ஸ் தனிப்பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தங்க நகைக் கடன் தொடர்பான ரிசர்வ் வங்கியின் வரைவு வழிகாட்டுதல்களில் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை, மத்திய அரசு நிறைவேற்றியுள்ளதாகப் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

2 லட்சத்துக்கும் குறைவான தங்க நகைக் கடன்களுக்கான ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளிலிருந்து விலக்கு அளிக்கும் முடிவு வரவேற்கத்தக்கது என்றும் அவர் கூறியுள்ளார்.

மத்திய அரசின் இந்த முடிவால் ஏராளமான மக்கள் பயன்பெறுவார்கள் எனக் குறிப்பிட்டுள்ள எல்.முருகன், மக்களின் எண்ணங்களை ஏற்றுச் செயல்படும் அரசு என்பதைப் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மீண்டும் உறுதி செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

Tags: L MuruganL. Murugan welcomes the regulation for gold and jewelry loansதங்க நகை கடன்
Share
Tweet
SendShare
Previous Post

ஒரே நாளில் 8,144 அரசு ஊழியர்கள் பணி ஓய்வு!

Next Post

திண்டுக்கல் : கோடை விழாவின் ஒரு பகுதியாக நாய்கள் கண்காட்சி!

Related News

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

முத்துக்குமார் எங்கே? – அன்பில் மகேஷ் பொய்யாமொழியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

இந்தியா வந்துள்ள லீக்டன்ஸ்டைன் இளவரசர் – குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு!

டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 1 முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை – தமிழக அரசு

இன்றைய தங்கம் விலை!

இடைத்தேர்தல் செலவை வேட்பாளர்களிடமே வசூலிக்க கோரும் வழக்கு – தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

மகளிருக்கான வெற்றிப் பயண திட்டம் – 12000 கோடி தேவைப்படும் நிலையில் 6000 கோடி ரூபாய்க்கு மட்டும் ஒப்புதல்!

அடுத்த மாதம் மீண்டும் த.வெ.க. அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – ஆர்.பி.உதயகுமார் தகவல்!

பழனி முருகன் கோயில் நில மோசடி வழக்கு – குற்றப்பத்திரிகை தாக்கல்!

தேனி தேக்கம்பட்டி சிறை காவலர்கள் மீது தாக்குதல் : 17 கைதிகள் தப்பியோட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies