ஒரே நாளில் 8,144 அரசு ஊழியர்கள் பணி ஓய்வு!
Sep 12, 2026, 06:24 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஒரே நாளில் 8,144 அரசு ஊழியர்கள் பணி ஓய்வு!

Murugesan M by Murugesan M
May 31, 2025, 01:53 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழக அரசுப் பணிகளிலிருந்து இன்று ஒரே நாளில் 8 ஆயிரத்து 144 பேர் ஓய்வு பெறுகின்றனர்
.

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் தற்போது வரை 9 லட்சத்து 42 ஆயிரத்து 941 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இவர்களில் 60 வயதை எட்டும் ஊழியர்கள் ஆண்டு தோறும் மே மாதங்களில் பணியில் இருந்து ஓய்வு பெறுவது வழக்கம்.

அந்த வகையில் இந்த ஆண்டு  ஓய்வு வயதை எட்டிய 8 அயிரத்து 144 பேர்  இன்று ஒரே நாளில் பணியில் இருந்து ஓய்வு பெறுகின்றனர்.

அதில் குரூப்-ஏ பணியிடங்களில் இருந்த 424 பேரும், குருப் – பி பணியிடங்களில் பணியாற்றிய 4 ஆயிரத்து 399 பேரும், சி பிரிவில் இருந்து ஆயிரத்து 136 பேரும் இன்று ஓய்வு பெறுகின்றனர்

ஒரே நாளில் 8 ஆயிரத்து 144 அரசு ஊழியர்கள் ஓய்வு பெறுவதால் அரசு சேவை பாதிக்கப்படுவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

Tags: 8தமிழக அரசு144 government employees retire in a single dayஅரசு ஊழியர்கள் பணி ஓய்வு
Share
Tweet
SendShare
Previous Post

சினிமா, ஆன்மிகம் உள்ளிட்ட அனைத்து துறைகளையும் கற்றவர் நடிகர் ராஜேஷ் : ரஜினிகாந்த் புகழஞ்சலி!

Next Post

தங்க நகை கடன் விதிமுறையில் தளர்வு – எல்.முருகன் வரவேற்பு!

Related News

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

Load More

அண்மைச் செய்திகள்

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies