Chief Minister Joseph Vijay - Tamil Janam TV

Tag: Chief Minister Joseph Vijay

காமராஜர் காலை உணவு விரிவாக்க திட்டம் – மாணவர்களுடன் உணவு சாப்பிட்டு தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்!

தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு விரிவாக்கத் திட்டத்தை முதலமைச்சர் ஜோசப் விஜய் தொடங்கி வைத்தார். அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் ...

அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம் விரிவாக்கம் – முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்!

அரசு பள்ளிகளில் 6 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களும் பயன்பெறும் வகையில் காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கத்தை முதலமைச்சர் ஜோசப் விஜய் சென்னையில் இன்று தொடங்கி ...

முதல்வரின் லண்டன் பயணத்தில் 12,300 கோடி முதலீடு ஈர்ப்பு – புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து!

லண்டனின் சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் நிறுவனம், தமிழகத்தில் 11 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய, முதலமைச்சர் ஜோசப் விஜய் முன்னிலையில் ஒப்பந்தம் கையெத்திட்டுள்ளது. தமிழகத்திற்கு முதலீடுகளை ...

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

தமிழகக் காவல் துறையில் 29 ஆயிரத்து 108 புதிய பணியிடங்களை உருவாக்க முதலமைச்சர் ஜோசப் விஜய் ஒப்புதல் அளித்துள்ளார். தமிழக காவல்துறையில் நிலவி வந்த கடும் ஆள் ...

ரூ 4,800 கோடி மதிப்பீட்டில் மீஞ்சூரில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

4 ஆயிரத்து 800 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மீஞ்சூரில் நாளொன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என முதலமைச்சர் ஜோசப் விஜய் ...

பரந்துார் விமான நிலைய திட்டம் ரத்து அறிவிப்பு – காரணம் என்ன?

பரந்துார் விமான நிலைய திட்டம் ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்ததற்கு, அவரது ஆலோசகர்களே காரணம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. பரந்தூர் விமான நிலைய திட்டத்தை ...

அக்டோபர் 2 முதல் மகளிருக்கான கட்டணமில்லா பயணத் திட்டம் விரிவுபடுத்தப்படும் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

மகளிருக்கான கட்டணமில்லா பயணத் திட்டத்தை விரிவுபடுத்தும் வகையிலான வெற்றி பயண திட்டம் அக்டோபர் 2ஆம் தேதி முதல் செயல்படுத்தப்படும் என முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் ...

விருதுநகர் இருக்கண்குடி மாரியம்மன் கோயில் புதிய கட்டடங்கள் – முதலமைச்சர் விஜய் திறந்து வைத்தார்!

இருக்கண்குடி மாரியம்மன் கோயிலில் 23 கோடியே 67 லட்சம் ரூபாய் செலவில் பக்தர்களுக்காகக் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்களை முதலமைச்சர் ஜோசப் விஜய் காணொலி வாயிலாக திறந்து வைத்தார். ...

கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் ; முதலமைச்சர் விஜய் கண்டனம்!

கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், கர்நாடக வனத்துறையினரால் ...

முதலமைச்சர் விஜய் தலைமையில் முதலீட்டாளர் மாநாடு – 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து!

முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் நடைபெற்ற வெற்றித் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில், 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. சென்னை கிண்டியில் உள்ள தனியார் விடுதியில் முதலமைச்சர் விஜய் ...

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் மீது நடவடிக்கை? : உரிமைக் குழு விசாரணைக்கு அனுப்ப சபாநாயகர் அறிவிப்பு!

முதல்வர் ஜோசப் விஜய் குறித்து அவதூறாக பேசிய திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக உரிமைக் குழு விசாரணைக்கு அனுப்புவதாக, சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் ...

காவிரி விவகாரத்தில் தமிழக மக்களுக்காக எந்த அவமானத்தையும் தாங்க தயாராக உள்ளேன் – முதலமைச்சர் விஜய்

காவிரி விவகாரத்தில் தமிழக மக்களுக்காக எந்த அவமானத்தையும் தாங்க தயாராக உள்ளேன் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் உருக்கமாக தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் மேகதாது அணை தொடர்பான ...

காவிரி, மேகதாது விவகாரம் – தமிழக முதல்வருக்கு கர்நாடக பாஜக மாநில தலைவர் கடிதம்!

காவிரி, மேகதாது பிரச்னையில் ஒத்துழைக்கக் கோரி தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு கர்நாடக பாஜக மாநில தலைவர் விஜயேந்திரா கடிதம் எழுதியுள்ளார். கர்நாடக பாஜக மாநில தலைவர் ...

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் மோடி உடனடியாக தலையிட வேண்டும் என முதலமைச்சர் ஜோசப் விஜய் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு அவர் எழுதி உள்ள ...

காமன்வெல்த் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற முத்துப்பாண்டிக்கு முதல்வர் பாராட்டு – ரு.30 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிப்பு!

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள தமிழக வீரர் ராஜா முத்துப்பாண்டிக்கு ஊக்கத் தொகையாக 30 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் ...

இயற்கை எரிவாயு மையத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆய்வு!

சென்னை சேத்துப்பட்டு பகுதியில் உள்ள இயற்கை எரிவாயு மையத்தில், முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆய்வு மேற்கொண்டார். சேத்துப்பட்டில் ஆய்வுக்காக முதலமைச்சர் வருவதை அறிந்து சாலையின் இருபுறங்களிலும் திரண்ட ...

தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை திறக்க தவெக அரசு முன்வர வேண்டும் – நயினார் நாகேந்திரன்

தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை திறக்க தவெக அரசு முன்வர வேண்டும் என முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் ...

சென்னை சைதாப்பேட்டை சமூக நீதி விடுதியில் முதல்வர் விஜய் ஆய்வு!

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள சமூக நீதி விடுதியில் முதலமைச்சர் ஜோசப் விஜய் திடீர் ஆய்வு மேற்கொண்டார். சென்னை தலைமைச் செயலகத்தில் பணிகளை முடித்துக் கொண்டு காரில் புறப்பட்ட ...

ஊழல் புகாரில் சிக்கினால் அமைச்சர் பதவி பறிக்கப்படும் – முதலமைச்சர் விஜய் எச்சரிக்கை!

ஊழல் புகாரில் சிக்கினால் அமைச்சர் பதவி பறிக்கப்படும் என, முதலமைச்சர் ஜோசப் விஜய் எச்சரித்துள்ளார் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் தமிழக அமைச்சரவை ...

2031ஆம் ஆண்டுக்குள் 20,000 பொது மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள் – தமிழக அரசு முடிவு!

2031ஆம் ஆண்டுக்குள் 20,000 பொது மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள் அமைக்கவும், அதன் உட்கட்டமைப்பை விரைவுபடுத்தவும் தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ...

15000 கோடி முதலீட்டில் விக்ரம் சோலார் நிறுவனத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் – முதலமைச்சர் முன்னிலையில் கையெழுத்து!

15 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் விக்ரம் சோலார் நிறுவனத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் முன்னிலையில் கையெழுத்தானது. நெல்லை கங்கைகொண்டான் சிப்காட்டில் 15 ஆயரித்து 37 கோடி ...

இன்று கரூர் செல்கிறார் முதல்வர் விஜய் – கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு அரசு பணி நியமன ஆணை வழங்குகிறார்!

கரூர் மாவட்டத்தில் இன்று நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் முதலமைச்சர் ஜோசப் விஜய், புதிய தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டுகிறார். முதலமைச்சரான பிறகு முதன் முறையாக கரூர் ...

அண்டை மாநில மதுவிலக்கு துறைகளின் செயல்பாடு குறித்து ஆய்வு செய்ய உயர் மட்ட குழு – முதலமைச்சர் விஜய் உத்தரவு!

அண்டை மாநிலங்களின் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறைகளின் செயல்பாடுகளை ஆய்வு செய்ய, உயர்மட்டக் குழு அமைக்க முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார். டாஸ்மாக் பணியாளர்களுக்கான 25 சதவீத ...

நாளை கரூர் செல்கிறார் முதல்வர் – கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு அரசு பணி நியமன ஆணைகளை வழங்குகிறார்!

கரூர் மாவட்டத்தில் நாளை நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் முதலமைச்சர் ஜோசப் விஜய், புதிய தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டுகிறார். முதலமைச்சரான பிறகு முதன்முறையாக கரூர் செல்லும் ...

Page 1 of 3 1 2 3