பரந்துார் விமான நிலைய திட்டம் ரத்து அறிவிப்பு - காரணம் என்ன?
Oct 11, 2026, 04:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பரந்துார் விமான நிலைய திட்டம் ரத்து அறிவிப்பு – காரணம் என்ன?

Ramamoorthy S by Ramamoorthy S
Aug 26, 2026, 04:55 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பரந்துார் விமான நிலைய திட்டம் ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்ததற்கு, அவரது ஆலோசகர்களே காரணம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிடுவதாக இருந்தால், மாற்று இடத்தை தேர்வு செய்த பின் அறிவிக்கலாம் என முதல்வர் விஜய் தரப்பிடம் உயர் அதிகாரிகள் கூறியதாக தெரிகிறது.

இதனிடையே, பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், இடைத்தேர்தலில் இது பாதிப்பை ஏற்படுத்தும் என்றும்,
இதனால் பரந்தூர் திட்டத்தை கைவிடும் முடிவை அறிவிக்க வேண்டுமெனவும் முதல்வர் தரப்புக்கு, அவரது ஆலோசகர்கள் யோசனை கூறியதாக தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பரந்துாருக்கு நேரில் சென்று, போராடியவர்களுக்கு ஆதரவு தெரிவித்ததால் அந்த திட்டத்தை கைவிடும் முடிவை முதல்வரே வெளியிட வேண்டும் என்றும், இதுதான் எதிர்கால அரசியலுக்கு அடித்தளம் எனவும் முதல்வரின் ஆலோசகர்கள் கூறியதாகவும் தெரிகிறது.

அதை ஏற்று முதல்வர் விஜய் பரந்தூர் திட்டம் ரத்து தொடர்பான அறிவிப்பை வெளியிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Tags: Chief Minister Joseph VijayChief Minister Joseph Vijay’s advisorsParandur airport projectParandur airport project cancelled
Share
Tweet
SendShare
Previous Post

சென்னை மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் – மண்டல அளவில் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்!

Next Post

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வரும் 1ம் தேதி முதல் பக்தர்கள் செல்போன் பயன்படுத்த தடை – அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு!

Related News

டெல்லியில் தடையை மீறி போராட்டம்; போலீஸ் மீது கல்வீச்சு

சென்னை வந்த ராகுல்காந்திக்கு நட்சத்திர ஓட்டலில் முதலமைச்சர் விஜய் மதிய விருந்து வைத்தார்.

பூந்தமல்லி புறவழிச்சாலை – வடபழனி மெட்ரோ ரயில் சேவை; அட்டவணை வெளியீடு

தமிழகம் வரும் பிரதமர் மோடி; காவல்துறை ஒத்திகை

தமிழகம் வரும் பிரதமர் மோடி; ரூ.13,000 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்

ஈரானின் கச்சா எண்ணெய் வர்த்தகத்தை முடக்க தீவிரம் : புதிய பொருளாதார தடைகள் அறிவித்த அமெரிக்க அரசு – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அரசியலமைப்பை சீர்குலைக்க நினைத்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் – ராகுல் காந்திக்கு நிதின் நபின் எச்சரிக்கை!

மோடி அரசு ஏகபோகங்களை சகித்துக்கொள்வதில்லை – எலான் மஸ்கிற்கு ZOHO நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு பதிலடி!

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா – கொடியேற்றத்துடன் நாளை தொடக்கம்!

மகாளய அமாவாசை – நீர்நிலைகளில் குவிந்த பொதுமக்கள்!

எலான் மஸ்க்கிற்கு ஆதரவாக ராகுல் பேசுவது ஏன்? – ராம் மாதவ் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

உலக சந்தைக்கு டீசல் வழங்க ரஷ்யா ஒப்புதல் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தகவல்!

தமிழ் வம்சாவளியை சேர்ந்த நவநீதம் பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு!

பிரதமர் மோடி சென்னை வருகை – தமிழக பாஜக சார்பில் ஃபிளாஷ் மாப் நடன நிகழ்ச்சி!

முன்ஜாமின் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் எ.வ.வேலு மனு – DVAC பதிலளிக்க உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies