சென்னை மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் - மண்டல அளவில் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்!
Oct 11, 2026, 04:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னை மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் – மண்டல அளவில் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Aug 26, 2026, 04:41 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னை மாநகராட்சியில் வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்தவும், பேரிடர் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும் மண்டல அளவில் 15 பொறுப்பு அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி, திருவொற்றியூர், மணலி மண்டலங்களுக்கு பொறுப்பு அமைச்சராக அமைச்சர் ரமேஷும், மாதவரம், தண்டையார்பேட்டை மண்டலங்களுக்கு பொறுப்பு அமைச்சராக லோகேஷ் தமிழ்செல்வனும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

ராயபுரம், திரு.வி.க. நகர் மண்டலங்களுக்கு அருண்ராஜ், அம்பத்தூர், அண்ணாநகர், தேனாம்பேட்டை மண்டலங்களுக்கு விஜய் பாலாஜி

கோடம்பாக்கம், வளசரவாக்கம் மண்டலங்களுக்கு டி.கே.பிரபு பொறுப்பு அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதே போன்று, ஆலந்தூர், அடையாறு மண்டலங்களுக்கு பொறுப்பு அமைச்சராக விஜய் தமிழன் பார்த்திபன், பெருங்குடி, சோழிங்கநல்லூர் மண்டலங்களுக்கு பொறுப்பு அமைச்சராக விக்னேஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை மாவட்ட பொறுப்பு அமைச்சர் என்ற முறையில், சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் உள்ள பணிகளை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஒருங்கிணைப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags: chennai expedite development workschennai corporationMinister Aadav ArjunaFifteen ministers appointedzonal-level ministers
Share
Tweet
SendShare
Previous Post

மகளிருக்கு மாதம் ரூ. 2,500 – டெல்லி முதல்வர் ரேகா குப்தா தொடங்கி வைத்தார்!

Next Post

பரந்துார் விமான நிலைய திட்டம் ரத்து அறிவிப்பு – காரணம் என்ன?

Related News

டெல்லியில் தடையை மீறி போராட்டம்; போலீஸ் மீது கல்வீச்சு

சென்னை வந்த ராகுல்காந்திக்கு நட்சத்திர ஓட்டலில் முதலமைச்சர் விஜய் மதிய விருந்து வைத்தார்.

பூந்தமல்லி புறவழிச்சாலை – வடபழனி மெட்ரோ ரயில் சேவை; அட்டவணை வெளியீடு

தமிழகம் வரும் பிரதமர் மோடி; காவல்துறை ஒத்திகை

தமிழகம் வரும் பிரதமர் மோடி; ரூ.13,000 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்

ஈரானின் கச்சா எண்ணெய் வர்த்தகத்தை முடக்க தீவிரம் : புதிய பொருளாதார தடைகள் அறிவித்த அமெரிக்க அரசு – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அரசியலமைப்பை சீர்குலைக்க நினைத்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் – ராகுல் காந்திக்கு நிதின் நபின் எச்சரிக்கை!

மோடி அரசு ஏகபோகங்களை சகித்துக்கொள்வதில்லை – எலான் மஸ்கிற்கு ZOHO நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு பதிலடி!

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா – கொடியேற்றத்துடன் நாளை தொடக்கம்!

மகாளய அமாவாசை – நீர்நிலைகளில் குவிந்த பொதுமக்கள்!

எலான் மஸ்க்கிற்கு ஆதரவாக ராகுல் பேசுவது ஏன்? – ராம் மாதவ் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

உலக சந்தைக்கு டீசல் வழங்க ரஷ்யா ஒப்புதல் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தகவல்!

தமிழ் வம்சாவளியை சேர்ந்த நவநீதம் பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு!

பிரதமர் மோடி சென்னை வருகை – தமிழக பாஜக சார்பில் ஃபிளாஷ் மாப் நடன நிகழ்ச்சி!

முன்ஜாமின் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் எ.வ.வேலு மனு – DVAC பதிலளிக்க உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies