சென்னை மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் – மண்டல அளவில் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்!
சென்னை மாநகராட்சியில் வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்தவும், பேரிடர் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும் மண்டல அளவில் 15 பொறுப்பு அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, திருவொற்றியூர், மணலி மண்டலங்களுக்கு ...
