தெருநாய்களை கருணைக் கொலை செய்யலாம்; கேரளா அரசு அனுமதி
Oct 11, 2026, 04:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தெருநாய்களை கருணைக் கொலை செய்யலாம்; கேரளா அரசு அனுமதி

Manikandan by Manikandan
Aug 25, 2026, 07:22 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கேரளாவில் வெறிநாய் நோயால் பாதிக்கப்பட்ட தெருநாய்களை கருணைக்கொலை செய்ய அரசு அனுமதி வழங்கி, புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

கேரள அரசு வெளியிட்டுள்ள தகவலில், மாநில உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை மூலம் மேற்கொள்ளப்படும் கருணைக்கொலை நடவடிக்கையில், அனைத்து தெருநாய்களும் கொல்லப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குணப்படுத்த முடியாத தீவிர நோயால் பாதிக்கப்பட்ட தெருநாய்கள் மற்றும் பொதுமக்களுக்கு மிகக் கடுமையான அச்சுறுத்தலாக இருக்கும் நாய்கள் மட்டுமே கருணைக்கொலை செய்ய அனுமதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்பிலும் ‘தெருநாய் மேலாண்மைக் குழு’ அமைக்கப்படும் என்றும்,

குழுவின் தலைவர் மற்றும் தகுதி வாய்ந்த அரசு கால்நடை மருத்துவரின் எழுத்துப்பூர்வப் பரிந்துரைக்குப் பிறகே ஒரு நாயைக் கருணைக்கொலை செய்ய அனுமதி அளிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாய்களைப் பிடிக்கும்போதும், கருணைக்கொலை செய்யும்போதும் எவ்வித கொடூரமான அல்லது வன்முறையான முறைகளையும் கையாளக் கூடாது என அரசு அறிவுறுத்தியுள்ளது.

துப்பாக்கியால் சுட்டோ, நஞ்சு கொடுத்தோ அல்லது தடியால் அடித்தோ கொல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும்,

தகுதிவாய்ந்த கால்நடை மருத்துவர் மூலம், நரம்பு வழியாக குறிப்பிட்ட மருந்துகளைச் செலுத்தி மட்டுமே வலியற்ற முறையில் உயிரிழக்கச் செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், பிற நாய்களின் முன்னிலையில் கருணைக்கொலை நடவடிக்கையை மேற்கொள்ளக் கூடாது எனவும் கேரள அரசு தெரிவித்துள்ளது.

Tags: Keralaannounceddog
Share
Tweet
SendShare
Previous Post

மேகமலையில் அரசு ஊழியர்களை வெளியேற்றும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு

Next Post

கோவில்பட்டி கடலை மிட்டாய் விலை 25% உயர்வு; உற்பத்தியாளர்கள் அறிவிப்பு

Related News

டெல்லியில் தடையை மீறி போராட்டம்; போலீஸ் மீது கல்வீச்சு

சென்னை வந்த ராகுல்காந்திக்கு நட்சத்திர ஓட்டலில் முதலமைச்சர் விஜய் மதிய விருந்து வைத்தார்.

பூந்தமல்லி புறவழிச்சாலை – வடபழனி மெட்ரோ ரயில் சேவை; அட்டவணை வெளியீடு

தமிழகம் வரும் பிரதமர் மோடி; காவல்துறை ஒத்திகை

தமிழகம் வரும் பிரதமர் மோடி; ரூ.13,000 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்

ஈரானின் கச்சா எண்ணெய் வர்த்தகத்தை முடக்க தீவிரம் : புதிய பொருளாதார தடைகள் அறிவித்த அமெரிக்க அரசு – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அரசியலமைப்பை சீர்குலைக்க நினைத்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் – ராகுல் காந்திக்கு நிதின் நபின் எச்சரிக்கை!

மோடி அரசு ஏகபோகங்களை சகித்துக்கொள்வதில்லை – எலான் மஸ்கிற்கு ZOHO நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு பதிலடி!

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா – கொடியேற்றத்துடன் நாளை தொடக்கம்!

மகாளய அமாவாசை – நீர்நிலைகளில் குவிந்த பொதுமக்கள்!

எலான் மஸ்க்கிற்கு ஆதரவாக ராகுல் பேசுவது ஏன்? – ராம் மாதவ் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

உலக சந்தைக்கு டீசல் வழங்க ரஷ்யா ஒப்புதல் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தகவல்!

தமிழ் வம்சாவளியை சேர்ந்த நவநீதம் பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு!

பிரதமர் மோடி சென்னை வருகை – தமிழக பாஜக சார்பில் ஃபிளாஷ் மாப் நடன நிகழ்ச்சி!

முன்ஜாமின் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் எ.வ.வேலு மனு – DVAC பதிலளிக்க உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies