Kerala - Tamil Janam TV

Tag: Kerala

மூணாறில் கல்லூரி சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து : கல்லூரி மாணவி, பேராசிரியர் என இருவர் உயிரிழப்பு!

கேரள மாநிலம் மூணாறில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்த விபத்தில் கல்லூரி பேராசிரியை மற்றும் மாணவி உயிரிழந்தனர். நாகர்கோவிலிலுருந்து கல்லூரி மாணவர்கள் மற்றும் பேராசிரியர் என 45 பேர் ...

கேரளாவிற்கு கடத்த முயன்ற 5,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்!

கோவை சூலூர் அருகே கேரளாவுக்கு கடத்தப்படவிருந்த சுமார் 5 ஆயிரம் லிட்டர் எரிசாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். பாப்பம்பட்டியில் உள்ள குடோன் ஒன்றில் கேரளாவுக்கு கடத்துவதற்காக எரிசாராயம் ...

கேரளா : கால்பந்து போட்டியில் பட்டாசு வெடித்து 30க்கும் மேற்பட்டோர் காயம்!

கேரளாவின் மலப்புரம் அருகே கால்பந்து போட்டியின்போது பட்டாசு வெடித்ததில் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அரிக்கோடு அருகே உள்ள கால்பந்து மைதானத்தில் போட்டி தொடங்குவதற்கு முன்பு பட்டாசுகள் வெடிக்கப்பட்டது. ...

கேரளாவில் நடைபெற்ற விழாவில் ஹமாஸ் தலைவர்களின் படங்கள் – பாஜக கண்டனம்!

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் நடைபெற்ற கலாச்சார விழாவில் ஹமாஸ்  தவைர்களின் படங்கள் இடம் பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாலக்காட்டில் ஆண்டு தோறும் கலாச்சார விழா நடைபெறுவது ...

சபரிமலை 18-ம் படியிலிருந்து பக்தர்கள் நேரடியாக மூலவரை தரிசனம் செய்ய ஏற்பாடு!

சபரிமலையில் 18ம் படியிலிருந்து பக்தர்கள் நேரடியாக மூலவரை தரிசிப்பதற்கான திட்டத்தை மார்ச் மாத பூஜையின்போது நடைமுறைப்படுத்த கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. கேரளாவில் பிரசித்திப்பெற்ற சபரிமலை ஐயப்பன் ...

கேரளாவில் நகைக்கடை திறப்பு விழாவில் பங்கேற்ற கும்பமேளா பிரபலம் மோனாலிசா!

கேரள மாநிலம் கோழிக்கோட்டையில் உள்ள பிரபல நகைக்கடையை கும்பமேளா பிரபலம் மோனாலிசா திறந்துவைத்தார். உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெறும் கும்பமேளா மூலம் ஒரே நாளில் பிரபலமடைந்தவர் மோனாலிசா. ...

படையப்பா யானைக்கு மதம் பிடித்துள்ளது – வனத்துறை எச்சரிக்கை!

கேரள மாநிலம் மூணாறில் சுற்றித் திரியும் படையப்பா யானைக்கு மதம் பிடித்திருப்பதால், அப்பகுதியில் வசிக்கும் மக்கள் விழிப்புடன் இருக்க வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். மூணாறில் தேயிலை தோட்டம் மற்றும் ...

கேரளாவில் இரு யானைகள் தாக்கியதில் 3 பேர் பலி – சுமார் 25 பேர் காயம்!

கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே, இரு யானைகள் மதம் கொண்டு தாக்கியதில் பக்தர்கள் மூன்று பேர் உயிரிழந்தனர். 25க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். குருவங்காட்டில் அமைந்துள்ள மனக்குளங்கரா ...

கொச்சி : உணவகத்தில் பாய்லர் வெடித்து விபத்து – ஒருவர் உயிரிழப்பு!

கேரள மாநிலம் கொச்சியில் உணவகத்தில் பாய்லர் வெடித்து ஒருவர் உயிரிழந்த நிலையில், 4 பேர் காயமடைந்தனர். கொச்சியில் இயங்கி வந்த உணவகத்தில் மதிய உணவு நேரத்தில் பாய்லர் ...

நெல்லை : மீண்டும் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகள்!

நெல்லை மாவட்டம் ராஜகோபாலபுரம் அருகே மீண்டும் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கேரள மாநிலத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட மருத்துவ கழிவுகள் நெல்லை மாவட்டம் நடுக்கல்லூர், கொண்ட ...

அங்கன்வாடியில் பிரியாணி, பொரித்த கோழி வழங்க சிறுவன் கோரிக்கை!

கேரள மாநிலத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் பிரியாணியும், பொரித்த கோழியும் வழங்க வேண்டும் என மழலை மொழி மாறாமல் பேசிய சிறுவனின் விடியோ பேசுபொருளானது. அங்கன்வாடி மையத்தில் ...

கேரளா : கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர தடுப்பில் மோதி விபத்து!

கேரளாவில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர தடுப்பு கம்பியில் மோதி, தீப்பொறி பறக்க விபத்தில் சிக்கிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. கோழிக்கோடு அருகே மணச்சேரி - புலபரம்பா ...

கேரளாவுக்கு 8 டன் சின்ன வெங்காயம் அனுப்பிவைப்பு : விவசாயிகள் மகிழ்ச்சி!

பெரம்பலூர் மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்ட 8 டன் சின்ன வெங்காயம், கேரளாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இடைத்தரர்களால் உரிய விலை கிடைக்கவில்லை என்று விவசாயிகள் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து, உழவர் ...

பாலக்காட்டில் தலைமை ஆசிரியருக்கு கொலை மிரட்டல் விடுத்த மாணவர்!

கேரள மாநிலம் பாலக்காட்டில் தனது செல்போனை தரவில்லை என்றால் கொன்றுவிடுவேன் என தலைமை ஆசிரியரை 11-ம் வகுப்பு மாணவர் மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அனக்கரா அரசுப் ...

முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு நடத்தக்கோரிய மனு : உச்ச நீதிமன்றம் விசாரிக்க மறுப்பு !

வயநாடு பேரிடரை சுட்டிக்காட்டி, முல்லைப் பெரியாறு அணையின் நீரின் அளவை குறைக்க கோரியும், நிபுணர் குழு மூலம் அணையை மறுஆய்வு நடத்தக்கோரிய மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு ...

குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதியரை வழிமறித்த காட்டுயானை!

கேரள மாநிலம் வயநாட்டில் குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதியை, காட்டு யானை ஆக்ரோஷத்துடன் விரட்டிய பதைபதைக்க வைக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. திருநெல்லி கோயிலுக்கு செல்லும் வனப்பகுதி ...

விஷம் கொடுத்து காதலன் கொலை : காதலி கிரீஷ்மாவுக்கு மரண தண்டனை!

கேரள மாநிலத்தை உலுக்கிய விஷம் கொடுத்து காதலனை கொலை செய்த வழக்கில், குற்றவாளி என அறிவிக்கப்பட்டிருக்கும் கிரீஷ்மாவுக்கு தூக்கு தண்டனை விதித்து நெய்யாற்றின்கரை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தமிழக, ...

சைபர் மோசடியில் ரூ.90 லட்சத்தை இழந்த முன்னாள் நீதிபதி!

சைபர் மோசடியில் சிக்கி கேரள உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி 90 லட்ச ரூபாயை இழந்திருக்கிறார். வாட்ஸ்அப் குரூப் வழியாக போலி பங்கு வர்த்தக செயலியில் சுமார் 90 ...

நீலகிரி அருகே வனத்துறை கூண்டில் சிக்கிய புலி – கிராம மக்கள் நிம்மதி!

நீலகிரி அருகே கால்நடைகளை வேட்டையாடி வந்த புலி கூண்டில் சிக்கியது. கேரள மாநிலத்தின் புல்பள்ளி அமரகுனி கிராமம், நீலகிரி மாவட்ட எல்லையோரம் அமைந்துள்ளது. இங்கு கடந்த 15 ...

விவேகானந்தரின் சிலைக்கு மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி மரியாதை!

சுவாமி விவேகானந்தர் பிறந்த நாளையொட்டி, கேரள மாநிலம் கோடியார் சதுக்கத்தில் உள்ள சுவாமி விவேகானந்தரின் சிலைக்கு மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி மரியாதை செலுத்தினார் . நாடு ...

கேரளாவில் பட்டியலின மாணவிக்கு நேர்ந்த கொடூரம்!

கேரளாவில் தடகள வீராங்கனையை 5 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய வழக்கில் 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக 64 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ...

ராசாவே உன்ன காணாத நெஞ்சு… காற்றில் கலந்த ஜெயச்சந்திரன் குரல்? – சிறப்பு கட்டுரை!

பிரபல பின்னணிப் பாடகர் ஜெயச்சந்திரன் உடல்நலக் குறைவால் காலமானார். அவரின் காந்தக்குரலுக்கு அடிமையாகாத ரசிகர்களே இல்லை என்றே கூறலாம். தமித் திரையிசை ரசிகர்களை தனது குரலால் ஈர்த்த ...

கேரள திருவிழாவில் பக்தரை தூக்கி வீசிய யானை – அலறியடித்து ஓட்டம் பிடித்த பக்தர்கள்!

கேரளாவில் நடைபெற்ற திருவிழாவில் பக்தர் ஒருவரை யானை சுழற்றி தூக்கி வீசிய காட்சி வைரலாகி வருகிறது. மலப்புரம் மாவட்டம் திரூர் பகுதி பள்ளிவாசல் திருவிழாவில் 10 யானைகள் ...

நாட்டின் தொழில்துறையை மீட்டெடுப்பதில் மாணவர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர் – அண்ணாமலை

நாட்டின் தொழில்துறையை மீட்டெடுப்பதில் இன்றைய மாணவர்கள் முக்கிய பங்கு வகிப்பதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அமிர்தபுரியில் உள்ள அமிர்த விஸ்வ வித்யாபீடத்தில் இன்று ...

Page 1 of 8 1 2 8