தமிழகம், கேரளா உள்ளிட்ட எட்டு மாநிலங்களில் அரிய வகை கனிம வளங்கள்! - மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டி
Sep 21, 2026, 01:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகம், கேரளா உள்ளிட்ட எட்டு மாநிலங்களில் அரிய வகை கனிம வளங்கள்! – மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டி

Manikandan by Manikandan
Feb 3, 2026, 01:45 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழகம், கேரளா உட்பட எட்டு மாநிலங்களில் உள்ள கடற்கரை மணல் மற்றும் கடினப் பாறைகளில் ஆயிரத்து 315 கிலோ மோனசைட் என்ற அரிய வகை கனிமம் கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மாநிலங்களவையில் பேசிய மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி, நம் நாட்டில் உள்ள கடற்கரை மணல் மற்றும் கடினப் பாறைகளில் அரிய வகை கனிம வளங்களை அணுசக்தித்துறை கண்டறிந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

தமிழகம், கேரளா, ஆந்திரா, ஒடிஷா, மகாராஷ்டிரா, குஜராத், ஜார்க்கண்ட் மற்றும் மேற்கு வங்கத்தின் கடற்கரை பகுதிகளில் உள்ள மண்ணில் ‘மோனசைட்’ என்ற அரிய வகை கனிமம் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

8 மாநிலங்களில் உள்ள படிமங்களில் மட்டும் ஆயிரத்து 315 கோடி கிலோ மோனசைட் கனிம வளம் கண்டறியப்பட்டுள்ளதாகவும்,

723 கோடி கிலோ அளவு அரிய மண் ஆக்சைடு வளங்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் உள்ள கடினப் பாறைகளில் 129 கோடி கிலோ அளவில் மோனசைட், ஆக்சைடு வளங்கள் கண்டறியப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், அரிய கனிம வளங்கள் துறையில் உலகளவில் இந்தியா முதல் நான்கு
நாடுகளில் ஒன்றாக உள்ளது எனவும் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி கூறியுள்ளார்.

Tags: Union Minister Kishan ReddyMineral resourcesMineralSKeralatamilnadubjp indiasand
Share
Tweet
SendShare
Previous Post

என்டிஏ பிரம்மாண்ட பொதுக்கூட்டம் – புதுச்சேரி வருகிறார் பிரதமர் மோடி..!

Next Post

அலுவலகத்தில் திட்ட பணிகளுக்காக கமிஷன் பேரம் பேசும் வீடியோ காட்சிகள் வெளியாகி வைரல்

Related News

மாறிவரும் நுகர்வு முறை : பணக்கார நாடாக மாறும் இந்தியா : அடித்து சொல்லும் HSBC – சிறப்பு தொகுப்பு!

ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடும் போட்டி – வெள்ளிப் பதக்கம் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன்!

சென்னையில் களைகட்டிய விநாயகர் ஊர்வலம் – நீர்நிலைகளில் சிலைகள் கரைப்பு!

அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைய 10 முதல் 20 எம்எல்ஏக்கள் தயாராக உள்ளனர் – செங்கோட்டையன் பேச்சால் பரபரப்பு!

பிரதமரை ராகுல் காந்தி கேலி செய்த விவகாரம் – மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கண்டனம்!

‘பார்ட் டைம்’ அரசியல்வாதி ராகுல் காந்தி – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

புதிய இந்தியாவின் சிற்பி : கடினமான சவால்களை சாதனைகளாக்கிய மாபெரும் தலைவர் – சிறப்பு தொகுப்பு!

வந்தவாசி அருகே மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக மாணவர் உயிரிப்பு!

மதுராந்தகம், தாராபுரம் வாக்காளர்கள் நல்ல தீர்ப்பை அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

மதுரையில் விவேகானந்தர் கேந்திர அகில இந்திய தலைவர் பாலகிருஷ்ணனின் நினைவேந்தல் கூட்டம்!

கடந்த 5 மாதங்களில் தமிழக அரசின் வருவாய் 1,17, 791 கோடியாக உயர்வு!

நவோதயா பள்ளிகள் அமைக்க அரசு ஒப்புதல் அளித்து, தேவையான இடத்தை ஒதுக்க வேண்டும் – எஸ்.ஜி.சூர்யா

செஞ்சியில் விநாயகர் ஊர்வலம் கோலாகலம்!

மதுராந்தகம், தாராபுரம் அதிமுகவின் கோட்டை – இபிஎஸ் பேட்டி!

சென்னையில் இன்று பிரமாண்ட விநாயகர் சிலை ஊர்வலம் – 16, 500 போலீசார் குவிப்பு!

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies