Kerala - Tamil Janam TV

Tag: Kerala

சென்னை உயர்நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி?

சென்னை உயர்நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி பொறுப்புக்கு, கேரள உயர்நீதிமன்ற நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரியின் பெயரை கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதியான ...

கேரளாவுக்கு சென்ற நடிகர் ரஜினிகாந்துக்கு அதிகாரிகள் உற்சாக வரவேற்பு!

கேரளாவுக்கு சென்ற நடிகர் ரஜினிகாந்துக்கு விமான நிலைய அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர். விமானம் மூலம் கண்ணூருக்கு நடிகர் ரஜினிகாந்த் சென்றுள்ளார். அப்போது அவரை கெளரவிக்கும் விதமாக விமான ...

மாநிலங்களவையில் கூடங்குளம் அணுமின் நிலையம் குறித்து காரசார விவாதம்!

அணுமின் நிலையங்களைப் பொறுத்தவரை, முதலில் பாதுகாப்பு, அதன் பின்னரே உற்பத்தி என்பதை மத்திய அரசு தனது கட்டாயக் கொள்கையாகக் கடைபிடித்து வருவதாக மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களவையில் கூடங்குளம் ...

சபரிமலை ரயில் திட்டத்திற்கு பச்சை கொடி காட்டிய கேரள அரசு!

மத்திய அரசின் அறிவுறுத்தலை தொடர்ந்து, சபரிமலை ரயில் பாதை திட்டத்திற்கு ஐம்பது சதவீத நிதியை வழங்க கேரள அரசு முன்வந்துள்ளது. சபரிமலை செல்வோருக்கு வசதியாக, கேரள மாநிலம், ...

கல்லூரி மாணவி வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை!

தாம்பரம் அடுத்த சேலையூர் பகுதியில் தனியார் கல்லூரியில் 3ஆம் ஆண்டும் பயின்று வரும் மாணவியின் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். கேரள மாநிலம், கோட்டயத்தில் உள்ள பிரபல ...

கேரளாவில் குடியிருப்பிற்குள் புகுந்த ராட்சத ராஜநாகம்!

கேரளாவில் குடியிருப்பிற்குள் புகுந்த ராட்சத ராஜநாகம் பிடிபட்டது. கோட்டயம் மாவட்டம் முண்டக்காயம் அருகே உள்ள ஒரு வீட்டில் உள்ள பீரோவிற்குள் பெரிய பாம்பு இருப்பதை வீட்டு உரிமையாளர் ...

எனது கால்களை வெட்டிய இடதுசாரிகள் – நாடாளுமன்றத்தில் பாஜக எம்பி சதானந்தன் மாஸ்டர் ஆவேசம்!

இடதுசாரிகளின் அர்ப்பணிப்பு அரசியல் வன்முறையை அடிப்படையாகக் கொண்டது என கேரளாவை சேர்ந்த பாஜக எம்பி சதானந்தன் மாஸ்டர் விமர்சித்துள்ளார். கேரளாவை சேர்ந்த பாஜக எம்.பி சதானந்தன் மாஸ்டர் ...

சபரிமலை தங்கம் திருட்டு சம்பவம் – பாஜக போராட்டம்!

கேரளாவில் சபரிமலை கோயில் தங்கம் திருட்டு வழக்கு தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக இளைஞரணி நிர்வாகிகளை போலீசார் தடுத்து நிறுத்தினர். சபரிமலை தங்கம் திருட்டு வழக்கு கேரள ...

தமிழகம், கேரளா உள்ளிட்ட எட்டு மாநிலங்களில் அரிய வகை கனிம வளங்கள்! – மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டி

தமிழகம், கேரளா உட்பட எட்டு மாநிலங்களில் உள்ள கடற்கரை மணல் மற்றும் கடினப் பாறைகளில் ஆயிரத்து 315 கிலோ மோனசைட் என்ற அரிய வகை கனிமம் கண்டறியப்பட்டுள்ளதாக ...

பத்மநாபசுவாமி கோயிலில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் சுவாமி தரிசனம்!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாப சுவாமி கோயிலில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் சாமி தரிசனம் செய்தனர். நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ள 5-வது மற்றும் கடைசி ...

5 மாநில சட்டப்பேரவை தேர்தல் : பிப்ரவரி 4,5-ம் தேதிகளில் தேர்தல் ஆணையம் ஆலோசனை!

5 மாநில சட்டப்பேரவை தேர்தல் குறித்து பிப்ரவரி 4,5ம் தேதிகளில் தேர்தல் ஆணையம் ஆலோசனை மேற்கொள்ள உள்ளது. தமிழ்நாடு, மேற்கு வங்கம், அசாம், கேரளா மற்றும் புதுச்சேரி ...

நடைபாதை வியாபாரிகளுக்கான ஸ்வநிதி கடன் அட்டை திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடி!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபாதை வியாபாரிகளுக்கான ஸ்வநிதி கடன் அட்டை திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி ...

பிரதமர் மோடி தொடங்கி வைத்த அம்ரித் பாரத் ரயில் – வள்ளியூரில் உற்சாக வரவேற்பு அளித்த அதிமுகவினர்!

பிரதமர் மோடி தொடங்கி வைத்த அம்ரித் பாரத் ரயிலை, வள்ளியூரில் அதிமுகவினர் உற்சாகமாக வரவேற்றனர். கேரளாவின் திருவனந்தபுரத்தில் பிரதமர் மோடி மூன்று அம்ரித் பாரத் ரயில்களை தொடங்கி ...

கேரளாவிற்கு கனிம வளங்களை ஏற்றி செல்லும் கனரக வாகனங்கள் விதிகளை கடைபிடிப்பதில்லை!

தென்காசியில் இருந்து கேரளாவிற்கு கனிம வளங்களை ஏற்றி செல்லும் கனரக வாகனங்கள் சட்டவிதிகளை முறையாக கடைபிடிப்பதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கனிம வளங்களை ஏற்றி செல்லும் லாரிகளுக்கு ...

கேரளா உலுக்கிய பெண் யூடியூபர் செயல் – தலைமறைவான ஷிம்ஜிதா கைது!

கேரளாவில் பேருந்தில் பாலியல் சீண்டல் அளிக்கப்பட்டதாக வெளியிடப்பட்ட ரீல்ஸ் வைரலாகி இளைஞர் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், தலைமறைவாக இருந்த யூடியூபர் ஷிம்ஜிதா கைது செய்யப்பட்டார். கேரளாவின் ...

இளைஞரின் உயிரை பறித்த வைரல் வீடியோ – பாலியல் குற்றம்சாட்டி வீடியோ வெளியிட்ட பெண் தலைமறைவு!

சமூக வலைதளத்தில் இளம்பெண் ஒருவர் வெளியிட்ட வீடியோ, ஒரு நபரின் உயிரையே குடித்துள்ள சம்பவம் கேரளாவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.. வீடியோ வெளியிட்ட பெண் தலைமறைவான நிலையில், விசாரணை ...

ராகுலிடம் கேள்வி கேட்ட சிறுவனை மிரட்டிய காங். நிர்வாகிகளால் சர்ச்சை!

கேரளா வந்திருந்த ராகுல் காந்தியிடம் இந்தியில் கேள்வி எழுப்பிய சிறுவனை, காங்கிரஸ் கட்சியினர் மிரட்டி மைக்கை பறித்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சி விவகாரம் தொடர்பாக ...

பொன்னம்பல மேட்டில் 3 முறை பிரகாசமாய் தோன்றிய மகரஜோதி – சரண கோஷம் எழுப்பிய பக்தர்கள்!

பொன்னம்பலமேட்டில் ஜோதி வடிவாய் காட்சியளிக்கும் ஐயப்பன் பொன்னம்பல மேட்டில் 3 முறை பிரகாசமாய் தோன்றிய மகரஜோதி வானில் தோன்றிய சுடரை கண்டதும், சரண கோஷம் எழுப்பிய பக்தர்கள் ...

மகர விளக்கையொட்டி சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 5,500 போலீசார் பாதுகாப்பு!

சபரிமலை ஐயப்பன் மகரவிளக்கு பூஜையையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய குவிந்துள்ளனர். மண்டல விளக்கு பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக கடந்த ஆண்டு நவம்பர் 16ம் ...

கம்யூனிஸ்ட் இயக்கம் காணாமல் போய்விட்டது, காங்கிரஸ் காலம் முடிந்து வருகிறது – அமித் ஷா விமர்சனம்!

உலகளவில் கம்யூனிஸ்ட் இயக்கம் காணாமல் போய்விட்டதாகவும், இந்தியாவில் காங்கிரஸ் கட்சியின் காலம் முடிந்து வருவதாகவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விமர்சித்துள்ளார். கேரளாவில் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி ...

சபரிமலையில் கட்டுக்கடங்காத கூட்டம் -கடுமையாக்கப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள்!

சபரிமலையில் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு கூட்டம் அதிகரித்துள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகளை கடுமையாக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். சபரிமலையில் ஜனவரி 14ம் தேதியன்று மகரவிளக்கு உற்சவம் நடைபெற உள்ளது. இதனை ...

தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு தேர்தல் தோல்வி நடுக்கம் வந்துவிட்டது – பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சு

  தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு தேர்தல் தோல்வி நடுக்கம் வந்துவிட்டது திருப்பரங்குன்றம் விஷயத்தில் நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பை வரவேற்கிறேன் என நெல்லையில் நயினார் நாகேந்திரன் ...

திருவனந்தபுரம் மேயராக பாஜக-வின் வி.வி.ராஜேஷ் தேர்வு!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாநகராட்சி மேயராக பாஜக-வைச் சேர்ந்த வி.வி.ராஜேஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அண்மையில் கேரளாவில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில், திருவனந்தபுரம் மாநகராட்சியில் பாஜக கூட்டணி மாபெரும் ...

சிபிஎம் கோட்டையை தகர்த்த பாஜக : தொடர் வெற்றிகளால் பாஜகவினர் உற்சாகம்!

கேரள உள்ளாட்சி தேர்தலில் பாஜக கணிசமான வார்டுகளை கைப்பற்றியுள்ளது. இதனால், மாநிலம் முழுவதும் பாஜகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதுகுறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம். நடைபெற்று முடிந்த ...

Page 2 of 13 1 2 3 … 13