தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு தேர்தல் தோல்வி நடுக்கம் வந்துவிட்டது - பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சு
Sep 12, 2026, 02:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு தேர்தல் தோல்வி நடுக்கம் வந்துவிட்டது – பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சு

Manikandan by Manikandan
Jan 6, 2026, 05:04 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

 

தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு தேர்தல் தோல்வி நடுக்கம் வந்துவிட்டது

திருப்பரங்குன்றம் விஷயத்தில் நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பை வரவேற்கிறேன் என நெல்லையில் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்

நெல்லை மாவட்டம் மாவட்டம் பாளையங்கோட்டை அன்பு நகரில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார் அப்போது அவர் கூறும்போது விரைவில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வளமான கூட்டணியாக அமையும் 2026 மிகப்பெரிய ஆட்சி மாற்றம் ஏற்படும் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டம் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகக் காங்கிரஸ் கட்சிகளும் திமுக கட்சியினரும் தெரிவித்து வருகிறார்கள்

தற்போது 125 நாளாக மத்திய அரசு உயர்த்தி உள்ளது 100 நாள் வேலை திட்டத்தை 150 ஆக வழங்குவோம் எனத் திமுக தேர்தல் வாக்குறுதி அறிவித்திருந்தது 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டம் பல்வேறு குளறுபடிகள் இருந்து வந்தது திமுக கட்சினர் வீட்டிலேயே 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் பணியாற்றி வந்தார்கள் வேலை செய்யாமலேயே சம்பளம் வழங்கப்பட்டு வந்தது தற்போது அது போன்று இனி நடைபெறாது ஆண்டுக்கு 125 நாள் வேலைகள் கண்டிப்பாகத் தருவோம் என மத்திய அரசு உறுதி அளித்துள்ளது

திருப்பரங்குன்றத்தில் விளக்கங்கள் ஏற்றலாம் என்பதை வரவேற்க கூடிய விஷயம் பொதுமக்கள் பிரச்சனை ஒரு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது : ஆளுங்கட்சிகள் அரசியல் செய்து மதக் கலவரத்தைத் தூண்டுகோலில் திமுக அரசு செயல்பட்டு வருகிறது

தமிழக அரசு தற்போது நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பு என்பது இந்த விஷயம் அல்ல அனைத்து விஷயத்திலும் தோல்வி அடைந்துள்ளது திமுக அரசுத் தேர்தல் வாக்குறுதி அறிவித்த எதுவுமே செய்யவில்லை

அரசு ஊழியர்களுக்குப் பழைய ஓய்வூதிய திட்டம் வழங்கப்படும் எனத் தெரிவித்திருந்தார்கள் ஆனால் தற்போது வரை அந்தத் திட்டத்தில் பல்வேறு குளறுபடிகள் இருக்கிறது

அரசு ஊழியர்கள் சம்பளத்திலிருந்து 10% பிடித்தம் செய்தால் அவர்கள் கட்டிய பணம் கூட அவர்களுக்குக் கிடைக்காது அரசு ஊழியர்கள் இதை நம்பி எப்படி வாபஸ் வாங்குகிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியவில்லை :

ஊழல் மட்டுமல்ல திமுக குடும்ப ஆட்சி உதயநிதி ஸ்டாலின் முதல்வராக ஆக்குவதற்கு எதை வேண்டுமானாலும் ஸ்டாலின் செய்வார் காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் இருப்பதற்கான சாத்தியம் இருப்பதாகத் தெரியவில்லை.

மந்திரி சபையில் இடம் கேட்பதாகத் தகவல்கள் வந்துகொண்டிருக்கிறது. : கடந்த ஆண்டு பொங்கலுக்கு திமுக அரசுப் பரிசுத் தொகுப்பு கொடுக்காமல் இந்த ஆண்டு ₹3000 தேர்தலுக்காக அறிவித்துள்ளது.

தமிழக முழுவதும் கனிமவளக் கொள்ளை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது ராதாபுரத்தில் மட்டுமல்லாமல் தென்காசி செங்கோட்டை வழியாகவும் கன்னியாகுமரி மாவட்டம் கலியக்காவல் வழியாகவும் கோவை பாலக்காடு வழியாகவும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது

இந்தக் கொள்ளை சம்பவத்தைத் தடுக்க முடியாமல் தி மு க அரசு செயல்பட்டு வருகிறது தமிழகத்தில் உள்ள கனிம வளங்கள் அனைத்தும் கேரளாவிற்கு கொள்ளையடிக்கப்பட்டு வருவதை கடந்த நான்கரை ஆண்டுகளில் அதிகரித்துள்ளது ஆனால் தமிழகத்திலிருந்து கனிம வளங்கள் பால் உள்ளிட்டவை கேரளாவுக்கு அதிகமாகக் கொண்டு செல்லப்படுகிறது

ஆனால் கேரளாவிலிருந்து கழிவுகள் மட்டும் தமிழகத்தில் வந்து கொட்டப்பட்டு செல்வது வாடிக்கையாகி வருகிறது இதனைத் தமிழக முதலமைச்சர் கண்டுகொள்ளாமல் இருப்பது தங்களுக்கு வேதனை அளிப்பதாகவும் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு தேர்தலில் தோல்வி பயம் மட்டுமல்ல தோல்வி நடுக்கமும் வந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்

Tags: Nainar NagendrantnbjpnainarKeralabjpDMKMK Stalin
Share
Tweet
SendShare
Previous Post

தமிழ்நாடு பாய்மர படகு பயிற்சி மையம், இன்னும் இரண்டு மாதத்தில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும்! – விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி

Next Post

ஐ.எஸ். பயங்கரவாதிகளின் இருப்பிடங்களை தாக்கி அழித்த பிரான்ஸ் – வீடியோ வெளியீடு

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies