பி.எல். சந்தோஷ் தலைமையில் கோவையில் நடைபெற்ற பாஜக உயர்மட்ட கூட்டம் – முக்கிய நிர்வாகிகள் பங்கேற்பு!
கோவையில் நடந்த பாஜகவின் உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தில் அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கோவை பீளமேடு பகுதியில் பாஜகவின் உயர்மட்ட மையக்குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ...























