தமிழகத்தில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரிப்பு - நயினார் குற்றச்சாட்டு!
Oct 4, 2026, 09:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்தில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரிப்பு – நயினார் குற்றச்சாட்டு!

Ramamoorthy S by Ramamoorthy S
Oct 4, 2026, 07:35 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழகத்தில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.

நெல்லையில் போதையால் இருண்டு கிடக்கும் தமிழகத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வர வலியுறுத்தி, பாஜக சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பாளையங்கோட்டை சித்தா கல்லூரியில் தொடங்கிய பேரணியை பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தொடங்கி வைத்தார்.

போதைப்பொருள் பயன்பாட்டைத் தடுப்பது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், இந்த பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் போதைப்பொருள் பயன்பாடு அதிகமாக இருப்பதாக குற்றம் சாட்டினார்.

நிறைவில் பேசிய பாஜக தேசிய சிறுபான்மையினர் அணியின் செயலாளர் வேலூர் இப்ராஹிம், தமிழகம் போதைப்பொருட்களின் மையமாக மாறி வருவதாக குற்றம்சாட்டினார். போதைப்பொருட்களால் இளைஞர்கள், மாணவர்கள் பாதிக்கப்படுவதுடன், கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றங்களும் அதிகரித்து வருவதாக தெரிவித்தார்.

Tags: nainar nagendran campaignmla nainar nagendrannainar nagendran plannainar nagendran livenainar nagendran controversyNainar NagendranNainar Nagendran speechnainar nagendran bjpbjp nainar nagendran
Share
Tweet
SendShare
Previous Post

இடைத்தேர்தல் பரப்புரை இன்றுடன் நிறைவு – தாராபுரத்தில் முதல்வர் விஜய் ரோடு ஷோ!

Next Post

தாராபுரத்தில் ரூ. 70 லட்சம் பறிமுதல் – காவல் நிலையம் முற்றுகை!

Related News

ஹாக்கியில் தங்கம் வென்ற மகளிர் அணிக்கு தலா 11 லட்சம் – ஒடிசா அரசு அறிவிப்பு!

ஊழல் வழக்குகளில் சிக்கும் அரசு ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை – உயர் நீதிமன்றம் உத்தரவு!

தாராபுரத்தில் ரூ. 70 லட்சம் பறிமுதல் – காவல் நிலையம் முற்றுகை!

இடைத்தேர்தல் பரப்புரை இன்றுடன் நிறைவு – தாராபுரத்தில் முதல்வர் விஜய் ரோடு ஷோ!

F-16 போர் விமானங்களை பாரமரிக்க முடியாமல் தரையிறக்கிய உக்ரைன் – சிறப்பு தொகுப்பு!

ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற இந்திய ஆடவர் அணிக்கு முதல்வர் வாழ்த்து!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரிப்பு – நயினார் குற்றச்சாட்டு!

தவெக வேட்பாளரை உருவகேலி செய்த திமுக தலைவர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் – அமைச்சர் நிர்மல்குமார்

முதலமைச்சர் விஜய்க்கு தோல்வி பயம் வந்துவிட்டது – நயினார் நாகேந்திரன்

பாபநாசம் தாமிரபரணி ஆறு மற்றும் மண்டபத்தில் உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் நேரில் ஆய்வு!

தோல்விக்கு SIR மீது பழிபோடாமல் மக்களின் ஆதரவு குறைந்ததை எதிர்கட்சிகள் ஏற்க வேண்டும் – தமிழிசை செளந்தரராஜன்

தாராபுரம் இடைத்தேர்தல் – காவல்துறையினருக்கான தபால் வாக்குப்பதிவு தொடக்கம்!

ஆசிய விளையாட்டு டி20 கிரிக்கெட் – பாகிஸ்தானை வீழ்த்தி தங்கம் வென்றது இந்தியா!

தமிழகத்திற்கும், இந்து சமயத்திற்கும் பல்வேறு சேவைகளை செய்தவர் அசோக் சிங்கால் – விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் புகழாரம்!

ஆசிய விளையாட்டு போட்டி – கோல்ஃப், வில்வித்தையில் தங்கம் வென்ற இந்திய வீரர்கள்!

வாட்ஸ்அப் செயலிக்கு போட்டி – அரட்டை பிசினஸ் செயலியை அறிமுகம் செய்தது ஜோஹோ!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies