தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை நீக்க நினைக்கும் அளவுக்கு, அவர் செயல்பாட்டில் ராகுல் காந்தி என்ன குறை கண்டுவிட்டார் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,SIR விவகாரத்தில் குளறுபடி இருந்தால் கேளரம், தமிழகத்தில் பாஜகதானே வென்றிருக்க வேண்டும் என தெரிவித்தார்.
தவெக ஆட்சி மீது மக்களுக்கு அதிருப்தி வந்துவிட்டது என்றும், ஆட்சி மீது அதிருப்தி நிலவுவதால்தான், இடைத்தேர்தலில் முதல்வர் தீவிர பிரசாரம் மேற்கொண்டார் என்றும் அவர் கூறினார்.
















