சபரிமலையில் குவியும் பக்தர்கள் - தினசரி தரிசன அனுமதி 85000 ஆக அதிகரிப்பு!
Nov 22, 2026, 10:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சபரிமலையில் குவியும் பக்தர்கள் – தினசரி தரிசன அனுமதி 85000 ஆக அதிகரிப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 22, 2026, 10:51 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல சீசன் தொடங்கியுள்ள நிலையில், பக்தர்கள் வருகை அதிகரித்து வருவதால் தினசரி தரிசன அனுமதி 85 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடப்பு மண்டல சீசனின் முதல் 6 நாட்களில் சுமார் 2 லட்சத்து 75 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 4 லட்சத்து 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தரிசனம் செய்த நிலையில், நடப்பாண்டு வருகை குறைந்துள்ளது. இருப்பினும், கடந்த 20ஆம் தேதி 62 ஆயிரம் பேரும், 21ஆம் தேதி 65 ஆயிரம் பேரும் தரிசனம் செய்துள்ளனர்.

பக்தர்கள் வருகை அதிகரிப்பதைத் தொடர்ந்து, 80 ஆயிரமாக இருந்த தினசரி தரிசன அனுமதி 85 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. விர்ச்சுவல் கியூ முன்பதிவிலும் கூடுதலாக 5 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் முன்பதிவு செய்துவிட்டு தரிசனத்திற்கு வராதவர்கள் மற்றும் டிராவல் ஏஜென்சிகள் மொத்தமாக முன்பதிவு செய்துள்ளனவா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும், கூட்ட நெரிசலைத் தவிர்த்து அனைத்து பக்தர்களும் சுமுகமாக தரிசனம் செய்ய தொடர்ந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை தேவஸ்வம் போர்டும் காவல்துறையும் மேற்கொண்டு வருகிறது.

Tags: sabarimala templesabarimala temple opensabarimala temple historyAyyappa templesabarimala temple newskerala sabarimala Templehistory of sabarimala templesri dharma sastha templeayyapa swamy malasabarimala
Share
Tweet
SendShare
Previous Post

தமிழக அரசு சமர்ப்பித்த வரலாற்று தரவுகளால் வருசநாடு – மேகமலை மலைக்கிராம மக்களுக்கு உச்ச நீதிமன்றம் 6 மாத அவகாசம் வழங்கியுள்ளது – தேனி மாவட்ட ஆட்சியர்

Related News

தமிழக அரசு சமர்ப்பித்த வரலாற்று தரவுகளால் வருசநாடு – மேகமலை மலைக்கிராம மக்களுக்கு உச்ச நீதிமன்றம் 6 மாத அவகாசம் வழங்கியுள்ளது – தேனி மாவட்ட ஆட்சியர்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் நிகழ்ச்சிகளில் ஆன்மிகம் சாராத கோஷங்களுக்கு தடை!

பீரங்கி எதிர்ப்பு வழிகாட்டும் ஏவுகணை அமைப்பு சோதனை – ராஜஸ்தானில் வெற்றிகரமாக பரிசோதனை!

12 ஆண்டுகளில் 50 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீட்பு; பிரதமர் மோடி

பீகாரில் நிதிஷ் சேது பாலத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி; துண்டை சுழற்றி உற்சாகம்

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபமேற்ற அனுமதி; இடைக்கால உத்தரவு

Load More

அண்மைச் செய்திகள்

சபரிமலையில் குவியும் பக்தர்கள் – தினசரி தரிசன அனுமதி 85000 ஆக அதிகரிப்பு!

பரந்தூர் விமான நிலைய திட்டத்தை திடீரென கைவிடுவது ஏன் ?; உயர்நீதிமன்றம் கேள்வி

வேலை வாங்கித் தருவதாக ரூ.3 லட்சம் மோசடி; கண்ணையா மீது புகார்

முன்னாள் அமைச்சர் மூர்த்தி இல்லத்தில் சோதனை; ஸ்டாலின் கண்டனம்

கல் குவாரியில் முறைகேடாக மண் வெட்டியதாக புகார்; முன்னாள் அமைச்சர் வீட்டில் சோதனை

கொளத்தூர் தொகுதி எம்.எல்.ஏ வி.எஸ் பாபு காலமானார்; மாரடைப்பு காரணமாக உயிரிழப்பு

சென்னை பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை கைவிடுவதற்கு எதிர்ப்பு; உயர்நீதிமன்றத்தில் மனு

டிசம்பர் 8-ஆம் தேதி சென்னையில் தமிழ்நாடு வளர்ச்சி மாநாடு; பொருளாதார நிபுணர்கள் பங்கேற்க உள்ளனர்

அன்பில் மகேஷை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும்; மத்திய குற்றப்பிரிவு மனுத்தாக்கல்

நிரப்பப்படாமல் இருக்கும் நீர்வளத்துறைம் காவிரி தொழில்நுட்பக் குழு பதவிக; தமிழக அரசுக்கு வலுக்கும் கண்டனம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies