பீரங்கி எதிர்ப்பு வழிகாட்டும் ஏவுகணை அமைப்பு சோதனை - ராஜஸ்தானில் வெற்றிகரமாக பரிசோதனை!
Nov 22, 2026, 09:28 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பீரங்கி எதிர்ப்பு வழிகாட்டும் ஏவுகணை அமைப்பு சோதனை – ராஜஸ்தானில் வெற்றிகரமாக பரிசோதனை!

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 22, 2026, 09:18 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ராஜஸ்தானில், வாகனத்தில் பொருத்தப்பட்டு இயக்கப்படும் பீரங்கி எதிர்ப்பு வழிகாட்டும் ஏவுகணை அமைப்பு வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டது.

அதானி டிஃபென்ஸ் மற்றும் ஏரோஸ்பேஸ் நிறுவனம், வாகனத்தில் பொருத்தப்பட்டு இயக்கக்கூடிய பாகீரா AT1 என்ற பீரங்கி எதிர்ப்பு வழிகாட்டும் ஏவுகணை அமைப்பை, பொக்ரான் ராணுவத் துப்பாக்கிச் சுடும் பயிற்சி மைதானத்தில் சோதித்து பார்த்தது.

பகல் மற்றும் இரவு ஆகிய இரு நேரங்களிலும் இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கும் திறன் சோதிக்கப்பட்டது. அடுத்தடுத்து இரண்டு ஏவுகணைகள் ஏவப்பட்டு, கவச வாகனத்தைப் போன்ற இலக்கைத் தாக்கும் திறனும் சோதித்து பார்க்கப்பட்டது.

இதுதவிர, நீட்டிக்கப்பட்ட தொலைவில் உள்ள வான்வழி இலக்கைத் தாக்கும் திறனும் சோதிக்கப்பட்டது. சோதனைகள் நிறைவடைந்த பின்னர், பாகீரா AT1 ஏவுகணை அமைப்பின் முழுமையான வடிவம் பார்வைக்கு வைக்கப்பட்டது.

Tags: Rajasthananti-tank guided missile systemBhageera AT1Pokhran Field Firing Ranges.
Share
Tweet
SendShare
Previous Post

12 ஆண்டுகளில் 50 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீட்பு; பிரதமர் மோடி

Related News

12 ஆண்டுகளில் 50 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீட்பு; பிரதமர் மோடி

பீகாரில் நிதிஷ் சேது பாலத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி; துண்டை சுழற்றி உற்சாகம்

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபமேற்ற அனுமதி; இடைக்கால உத்தரவு

பரந்தூர் விமான நிலைய திட்டத்தை திடீரென கைவிடுவது ஏன் ?; உயர்நீதிமன்றம் கேள்வி

வேலை வாங்கித் தருவதாக ரூ.3 லட்சம் மோசடி; கண்ணையா மீது புகார்

முன்னாள் அமைச்சர் மூர்த்தி இல்லத்தில் சோதனை; ஸ்டாலின் கண்டனம்

Load More

அண்மைச் செய்திகள்

பீரங்கி எதிர்ப்பு வழிகாட்டும் ஏவுகணை அமைப்பு சோதனை – ராஜஸ்தானில் வெற்றிகரமாக பரிசோதனை!

கல் குவாரியில் முறைகேடாக மண் வெட்டியதாக புகார்; முன்னாள் அமைச்சர் வீட்டில் சோதனை

கொளத்தூர் தொகுதி எம்.எல்.ஏ வி.எஸ் பாபு காலமானார்; மாரடைப்பு காரணமாக உயிரிழப்பு

சென்னை பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை கைவிடுவதற்கு எதிர்ப்பு; உயர்நீதிமன்றத்தில் மனு

டிசம்பர் 8-ஆம் தேதி சென்னையில் தமிழ்நாடு வளர்ச்சி மாநாடு; பொருளாதார நிபுணர்கள் பங்கேற்க உள்ளனர்

அன்பில் மகேஷை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும்; மத்திய குற்றப்பிரிவு மனுத்தாக்கல்

நிரப்பப்படாமல் இருக்கும் நீர்வளத்துறைம் காவிரி தொழில்நுட்பக் குழு பதவிக; தமிழக அரசுக்கு வலுக்கும் கண்டனம்

தமிழகத்தில் கொலை வழக்குகள் குறைந்துள்ளது; காவல்துறை தகவல்

ஜம்மு-காஷ்மீர் குல்காம் அருகே துப்பாக்கிச்சண்டை; பயங்கரவாதி சுட்டுக் கொலை

மண்டல பூஜையின் இரண்டாவது நாள்; அதிகரித்து காணப்பட்ட பக்தர்கள் கூட்டம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies