தமிழக அரசு சமர்ப்பித்த வரலாற்று தரவுகளால் வருசநாடு - மேகமலை மலைக்கிராம மக்களுக்கு உச்ச நீதிமன்றம் 6 மாத அவகாசம் வழங்கியுள்ளது - தேனி மாவட்ட ஆட்சியர்
Nov 22, 2026, 10:46 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தமிழக அரசு சமர்ப்பித்த வரலாற்று தரவுகளால் வருசநாடு – மேகமலை மலைக்கிராம மக்களுக்கு உச்ச நீதிமன்றம் 6 மாத அவகாசம் வழங்கியுள்ளது – தேனி மாவட்ட ஆட்சியர்

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 22, 2026, 10:30 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழக அரசு சமர்ப்பித்த வரலாற்றுத் தரவுகளால்தான் வருசநாடு – மேகமலை மலைக்கிராம மக்களுக்கு உச்ச நீதிமன்றம் 6 மாத அவகாசம் வழங்கியுள்ளதாக தேனி ஆட்சியர் சிவ கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்டம் கடமலை – மயிலை ஒன்றியத்திற்கு உட்பட்ட 18 ஊராட்சிகளில், வன உரிமைக் குழுக்களை அங்கீகரிக்கும் விதமாகச் சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர், இந்த 6 மாத கால அவகாசத்தை நழுவ விடாமல், உரிய ஆவணங்களை சரியான முறையில் தயார் செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 3 தலைமுறைகள் வாழ்ந்ததற்கான ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டு, 30 நாட்களுக்குள் குழு அமைத்து அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என தெரிவித்தார்.

Tags: supreme courtTheni District Collector Siva KrishnamurthyTheni District pressmeetVarusanadu and MegamalaiMegamalai caseSpecial Grama Sabha meeting
Share
Tweet
SendShare
Previous Post

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் நிகழ்ச்சிகளில் ஆன்மிகம் சாராத கோஷங்களுக்கு தடை!

Related News

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் நிகழ்ச்சிகளில் ஆன்மிகம் சாராத கோஷங்களுக்கு தடை!

பீரங்கி எதிர்ப்பு வழிகாட்டும் ஏவுகணை அமைப்பு சோதனை – ராஜஸ்தானில் வெற்றிகரமாக பரிசோதனை!

12 ஆண்டுகளில் 50 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீட்பு; பிரதமர் மோடி

பீகாரில் நிதிஷ் சேது பாலத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி; துண்டை சுழற்றி உற்சாகம்

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபமேற்ற அனுமதி; இடைக்கால உத்தரவு

பரந்தூர் விமான நிலைய திட்டத்தை திடீரென கைவிடுவது ஏன் ?; உயர்நீதிமன்றம் கேள்வி

Load More

அண்மைச் செய்திகள்

தமிழக அரசு சமர்ப்பித்த வரலாற்று தரவுகளால் வருசநாடு – மேகமலை மலைக்கிராம மக்களுக்கு உச்ச நீதிமன்றம் 6 மாத அவகாசம் வழங்கியுள்ளது – தேனி மாவட்ட ஆட்சியர்

வேலை வாங்கித் தருவதாக ரூ.3 லட்சம் மோசடி; கண்ணையா மீது புகார்

முன்னாள் அமைச்சர் மூர்த்தி இல்லத்தில் சோதனை; ஸ்டாலின் கண்டனம்

கல் குவாரியில் முறைகேடாக மண் வெட்டியதாக புகார்; முன்னாள் அமைச்சர் வீட்டில் சோதனை

கொளத்தூர் தொகுதி எம்.எல்.ஏ வி.எஸ் பாபு காலமானார்; மாரடைப்பு காரணமாக உயிரிழப்பு

சென்னை பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை கைவிடுவதற்கு எதிர்ப்பு; உயர்நீதிமன்றத்தில் மனு

டிசம்பர் 8-ஆம் தேதி சென்னையில் தமிழ்நாடு வளர்ச்சி மாநாடு; பொருளாதார நிபுணர்கள் பங்கேற்க உள்ளனர்

அன்பில் மகேஷை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும்; மத்திய குற்றப்பிரிவு மனுத்தாக்கல்

நிரப்பப்படாமல் இருக்கும் நீர்வளத்துறைம் காவிரி தொழில்நுட்பக் குழு பதவிக; தமிழக அரசுக்கு வலுக்கும் கண்டனம்

தமிழகத்தில் கொலை வழக்குகள் குறைந்துள்ளது; காவல்துறை தகவல்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies