தேசிய ஜனநாயக கூட்டணியை பார்த்து முதல்வர் பயத்தில்  உள்ளார் - நயினார் நாகேந்திரன்
Oct 17, 2026, 10:23 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேசிய ஜனநாயக கூட்டணியை பார்த்து முதல்வர் பயத்தில்  உள்ளார் – நயினார் நாகேந்திரன்

Ramamoorthy S by Ramamoorthy S
Apr 11, 2026, 06:54 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தேசிய ஜனநாயக கூட்டணியை பார்த்து முதல்வர் பயத்தில்  உள்ளதாக தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

சாத்தூர் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் தீப்பெட்டி உற்பத்தியாளர்களுடன்  கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், கடந்த 2001 முதல் 2006ம் ஆண்டு வரை திருநெல்வேலியில் வெற்றி பெற்று, தாம் அமைச்சராக இருந்தபோது பல தொழிற்சாலைகள் கொண்டு வந்ததை நினைவு கூர்ந்தார்.

இங்கு பிரதான தொழிலாக உள்ள தீப்பெட்டி மற்றும் பட்டாசு தொழில் நன்றாக நடந்தால் தான் பொதுமக்களுக்கு வேலை கொடுக்க முடியும் என்றும் குறிப்பிட்டார். எனவே, மத்திய அமைச்சர்களின் உதவியோடு சாத்தூரின் தொழில் வளர்ச்சிக்காக பாடுபடுவதாகவும் வாக்குறுதி அளித்தார்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், தேசிய ஜனநாயக கூட்டணியை பார்த்து முதல்வர் பயத்தில் நடுங்கி போய் உள்ளதாக விமர்சித்தார். திமுகவும், தேசிய கட்சி ஒன்றுடன் தான் பயணிப்பதாகவும், தி.மு.க ஏன் தனித்துப் போட்டியிடவில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.

Tags: mla nainar nagendrantamil nadu election livetamil nadu election newselection news tamil nadutamil nadu election analysisNainar Nagendrannainar nagendran bjpbjp nainar nagendrannainar nagendran issue
Share
Tweet
SendShare
Previous Post

முதல்வர் பதவிக்கு ஆபத்து?- தஞ்சை பெரிய கோயில் கோபுரம் பார்வையில் படாத வகையில் திரையிட்டு மறைத்த திமுக!

Next Post

சென்னை பெருநகர காவல் ஆணையாளராக அபின் தினேஷ் பொறுப்பேற்றார்!

Related News

ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு

கட்சியை பலப்படுத்தும் பணியில் ஈடுபட உள்ளேன்; அமைச்சர் எல்.முருகன்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் விதிமீறல்; பாஜக கண்டனம்

சென்னையில் சன்னரக அரிசி விநியோகத்தில் முறைகேடு; பொதுமக்கள் குற்றச்சாட்டு

இஸ்லாமிய மத அடையாளங்களுடன் கோயிலுக்குள் ஆய்வு; அமைச்சர் ஆதவ்வின் உதவியாளருக்கு வலுக்கும் கண்டனம்

காவ்யா மாறன் – அனிருத் திருமண வரவேற்பு; பிரதமர் மோடிக்கு அழைப்பு

Load More

அண்மைச் செய்திகள்

டெஸ்லாவின் புதிய பறக்கும் கார் : ஆபத்து கலந்த ஆச்சர்யம் சாதாரண சாலைகளில் இயக்க முடியுமா? – சிறப்பு தொகுப்பு!

நாகை அருகே மெத்தபெட்டமைன் கைப்பற்றப்பட்ட விவகாரம் – 2வது நாளாக விசாரணை!

பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா காலமானார்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை!

ஜெம் வீரமணி வழக்கு – பிரகாஷ் கண்ணையா வங்கி கணக்கு முடக்கம்!

ஆயுதபூஜை தொடர் விடுமுறை – சென்னையில் இருந்து இன்று 822 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

அமெரிக்காவில் இந்து கோயில் மீது துப்பாக்கிச் சூடு நடத்த சதி – பாதுகாப்பு வழங்க இந்தியா வலியுறுத்தல்!

தமிழகம் முழுவதும் 128 இடங்களில் RSS அணிவகுப்பு நடத்த அனுமதி – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

 2025-26-ம் நிதியாண்டில் திமுக, அதிமுகவுக்கு ரூ. 260 கோடி நன்கொடை – கொல்கத்தா லாட்டரி நிறுவனம் வழங்கியது அம்பலம்!

டெல்லியில் தடையை மீறி போராட்டம் – முன்னெச்சரிக்கை நடவடிகையாக அபிஜித் தீப்கே கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies