தேசிய ஜனநாயக கூட்டணியை பார்த்து முதல்வர் பயத்தில் உள்ளார் – நயினார் நாகேந்திரன்
தேசிய ஜனநாயக கூட்டணியை பார்த்து முதல்வர் பயத்தில் உள்ளதாக தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். சாத்தூர் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் தீப்பெட்டி ...























