பெண்களுக்கு எதிரான குற்றங்கள் உயர்வு - மாவட்டந்தோறும் வரும் 15-ம் தேதி பாஜக ஆர்பாட்டம்!
Sep 12, 2026, 12:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் உயர்வு – மாவட்டந்தோறும் வரும் 15-ம் தேதி பாஜக ஆர்பாட்டம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 13, 2026, 09:51 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்காத தமிழக அரசை கண்டித்து மாவட்டந்தோறும் வரும் 15 ம் தேதி  ஆர்பாட்டம் நடைபெறும் என தமிழக பாஜக மாநில தலைவ்ர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து, பெண்களுக்கு எதிரான வன்முறை குற்றங்கள் அதிகரித்து, நாடெங்கும் தலைவிரித்தாடுகிறது. இத்தகைய குற்றங்களை தடுத்து, பெண்களை பாதுகாக்கத் தவறிய திமுக அரசை கண்டிக்கும் வகையில், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் வரும் மார்ச் 15-ந் தேதி, மாலை 4 மணியளவில் “பெண்களுக்கு எதிரான வன்முறை குற்றங்களை கண்டிக்கும் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்” மாவட்டம்தோறும் நடத்திட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதில் பாஜக மற்றும் கூட்டணி கட்சிகள் திரளாக பங்கேற்க வேண்டும் என்றும் நயினார் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

Tags: Nainar Nagendran speechnainar nagendran bjpbjp nainar nagendranbjp nainar nagendran speechnainar nagendran issuenainar nagendran campaignmla nainar nagendranbjpnainar nagendran vs stalinbjp protestNainar NagendranBJP MLA Nainar Nagendran
Share
Tweet
SendShare
Previous Post

மதுரவாயல் பைபாஸ் அருகே, முன்னால் சென்ற லாரி மீது அரசுப்பேருந்து மோதி விபத்து – 5 பேர் காயம்!

Next Post

மயிலாடுதுறை பேருந்துநிலையத்திற்கு கம்பரை பெயர் சூட்டக் கோரி பாஜக சார்பில் போஸ்டர்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies