சனிப்பெயர்ச்சி போல் திமுக ஆட்சி பெயர்ச்சி அடைய வேண்டும் - நயினார் நாகேந்திரன்
Sep 14, 2026, 09:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சனிப்பெயர்ச்சி போல் திமுக ஆட்சி பெயர்ச்சி அடைய வேண்டும் – நயினார் நாகேந்திரன்

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 7, 2026, 06:57 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சனிப்பெயர்ச்சி நடைபெற்றது போல் தமிழகத்தில் திமுக ஆட்சி பெயர்ச்சி அடைய வேண்டும் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

திருநள்ளாறில் சுவாமி தரிசனம் மேற்கொண்டபின் செய்தியாளர்களை சந்தித்த அவர்,தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துவிட்டதாக தெரிவித்தார்.

நாங்குநேரியை தொடர்ந்து சிவகங்கையில் நடந்த தாக்குதல் சம்பவம் வேதனைக்குரியது என்றும், தமிழகத்தில் கஞ்சா புழக்கம் அதிகரித்ததால் மக்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது என்றும் அவர் கூறினார்.

திமுக ஆட்சியில் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருகின்றனர் என்றும், சனிப்பெயர்ச்சி போல் திமுக ஆட்சியும் பெயர்ந்து செல்லும் என தெரிவித்தார்.

ஆட்சி மாற்றம் ஏற்படும்போது பொதுமக்கள் வாழ்வு சிறக்கும் என்றும் நயினார் நாகேந்திரன் நம்பிக்கை தெரிவித்தார்.

Tags: Nainar Nagendran speechnainar nagendran bjpbjp nainar nagendrannainar nagendran issuenainar nagendran campaignmla nainar nagendrantamilnadu law and oredrDMKNainar NagendranThirunallarBJP MLA Nainar Nagendran
Share
Tweet
SendShare
Previous Post

தோல்வி அடையாமல் யாராலும் வெற்றி பெற முடியாது : UPSC தேர்வில் 2-ம் இடம் பிடித்த ராஜேஸ்வரி பேட்டி!

Next Post

பணிகள் நிறைவுபெறாத மினி ஸ்டேடியம் – விளையாட்டு திருவிழாவை தொடங்கி வைத்தார் உதயநிதி!

Related News

2029 ஆம் ஆண்டுக்குள் NDA ஆட்சி செய்யும் 21 மாநிலங்களிலும் பொது சிவில் சட்டம் – அமித் ஷா உறுதி!

ஜூனியர் ஆசிய கோப்பை ஆடவர் ஹாக்கி – தென் கொரியாவை வீழ்த்தி இந்திய அணி மீண்டும் சாம்பியன்!

ஜூனியர் ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி : சீனாவை வீழ்த்தி, தொடர்ந்து 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா!

டி20 ஆசிய கோப்பையை கைப்பற்றியது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி – இலங்கையை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்!

ஆப்கனுக்கு எதிரான முதல் டி-20 போட்டி – இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

விநாயகர் சதுர்த்தி விழா – சென்னையில் 1562 சிலைகள் வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதி!

Load More

அண்மைச் செய்திகள்

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies