இந்திய விடுதலைக்காக போராடிய ஆர்எஸ்எஸ் இயக்கம் தேசப்பற்று மிக்கது - பேரவையில் நயினார் நாகேந்திரன் உரை!
Sep 14, 2026, 02:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்திய விடுதலைக்காக போராடிய ஆர்எஸ்எஸ் இயக்கம் தேசப்பற்று மிக்கது – பேரவையில் நயினார் நாகேந்திரன் உரை!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 19, 2026, 06:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தேசப்பற்று மிக்க மற்றும் தூய்மையான இயக்கமாக திகழும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தை யாராலும் குறை சொல்ல முடியாதென நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் பங்கேற்று உரையாற்றினார். அப்போது தேர்தல் வாக்குறுதிகளை தற்போது வரை திமுக அரசு நிறைவேற்றவில்லை என அவர் குற்றம்சாட்டினார்.

தேர்தலுக்காக திட்டங்கள் தொடங்கப்படுவதில்லை எனக்கூறும் திமுக அரசு, ஆட்சிக்கு வந்து 28 மாதங்களாக ஆயிரம் ரூபாயை கொடுக்காமல், நாடாளுமன்றத் தேர்தலின்போது திட்டத்தை தொடங்கியதாக விமர்சித்தார்.

அதேபோல் தற்போது சட்டமன்ற தேர்தல் வரும் சூழலில் கோடை கால சிறப்பு நிதி அறிவிப்பது ஏன் எனவும் அவர் கேள்வி எழுப்பினார். இந்திய விடுதலைக்காக போராடிய ஆர்எஸ்எஸ் இயக்கம் தூய்மையானது எனவும், தேசப்பற்று மிக்கது என்றும் அவர் கூறினார்.

ஆர்எஸ்எஸ் இயக்கத்தை யாராலும் குறைகூற முடியாது எனவும் அவர் தெரிவித்தார். மேலும், மாநில சுயாட்சி குறித்து பேசும் திமுகவின் கடந்த காலம் அனைவருக்கும் தெரியும் என்றும் நயினார் நாகேந்திரன் விமர்சித்தார்.

Tags: nainar nagendran bjpbjp nainar nagendrannainar nagendran issuenainar nagendran campaignmla nainar nagendrannainar on rssRSSNainar NagendranBJP MLA Nainar NagendranNainar Nagendran speech
Share
Tweet
SendShare
Previous Post

நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தலைவிரித்தாடும் லஞ்சம் – ஏழை நோயாளிகளிடம் பணம் கேட்பதாக தொடர் புகார்!

Next Post

பட்ஜெட்டில் விண்வெளித் துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு – மயில்சாமி அண்ணாதுரை வரவேற்பு!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies