நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தலைவிரித்தாடும் லஞ்சம் - ஏழை நோயாளிகளிடம் பணம் கேட்பதாக தொடர் புகார்!
Jul 30, 2026, 10:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தலைவிரித்தாடும் லஞ்சம் – ஏழை நோயாளிகளிடம் பணம் கேட்பதாக தொடர் புகார்!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 19, 2026, 05:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏழை நோயாளிகளிடம் ஊழியர்கள் லஞ்சம் கேட்பதாக தொடர் புகார்கள் எழுந்து வருவது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை அரசு மருத்துவமனையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சைக்காக வரும் நோயாளிகளிடம் அடிப்படை வசதிகளுக்குக்கூட பணம் வசூலிக்கப்படுவதாக அடுக்கடுக்கான புகார்கள் எழுந்துள்ளன.

கடந்த வாரம், தனது மனைவியின் பிரசவத்திற்காக வந்த நபர் ஒருவர் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவியது. பிறந்த குழந்தையைத் தந்தையிடம் காட்ட வேண்டுமானால் ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுக்க வேண்டும் என ஊழியர்கள் கட்டாயப்படுத்தியதாக அந்த நபர் வேதனையுடன் பதிவிட்டிருந்தார். இதுகுறித்து ‘தமிழ் ஜனம்’ தொலைக்காட்சியில் விரிவான செய்தி வெளியானதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது, துறை ரீதியான விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தற்போது மற்றுமொரு அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது. நெல்லையைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் பிரபலம் ஒருவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோவில், நோயாளிகளை அழைத்துச் செல்லும் வீல் சேர் மற்றும் ஸ்ட்ரெச்சர்களைத் தள்ளுவதற்குக்கூட 100 முதல் 200 ரூபாய் வரை ஊழியர்கள் வெளிப்படையாக பேரம் பேசுவது அம்பலமாகியுள்ளது.

உயிருக்கு ஆபத்தான நிலையில் வரும் நோயாளிகளிடம் மனிதாபிமானமின்றி லஞ்சம் கேட்கும் ஊழியர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

 

Tags: Nellai Government Medical College Hospitaldemanding bribes from poor patients
ShareTweetSendShare
Previous Post

புதுச்சேரியில் ஆரோவில் அறக்கட்டளை சார்பில், மாணவர்களுக்கான தொழில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி!

Next Post

இந்திய விடுதலைக்காக போராடிய ஆர்எஸ்எஸ் இயக்கம் தேசப்பற்று மிக்கது – பேரவையில் நயினார் நாகேந்திரன் உரை!

Related News

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவு

மாணவிக்கு பாலியல் தொல்லை; தனியார் கல்லூரி தாளாளர் கைது

மேகதாது அணை தீர்மானத்தை எதித்த வழக்கு; தலைமைச் செயலாளர் பதிலளிக்க உத்தரவு

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies