தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் இடையே நடைபெறும் தேர்தல் - நயினார் நாகேந்திரன்
Oct 27, 2026, 05:51 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் இடையே நடைபெறும் தேர்தல் – நயினார் நாகேந்திரன்

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 2, 2026, 08:20 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திமுக ஆட்சியில் மாணவர்களின் கைகளில் கஞ்சா புழங்குவதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.

மதுரையில் நடைபெற்ற என்டிஏ பொதுக்கூட்டத்தில் பேசிய அவர்,கையில் புத்தகம் எடுக்க வேண்டிய மாணவர்கள் கஞ்சா வைத்துள்ளனர் என்றும், பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதாகவும் கூறினார்.  சட்டம் ஒழுங்கு  சீர்கெட்டுளளது என்றும், இதற்கு திமுக பிராந்திய அரசே காரணம் என்றும் அவர் தெரிவித்தார்.

சட்டமன்ற தேர்தல் தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் இடையேயானது என தெரிவித்தார். “2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தர்மம் வெல்ல வேண்டும் என்றும் அவர் கூறினார்.

Tags: BJP MLA Nainar NagendranNainar Nagendran speechNainar Nagendran pressmeetnainar nagendran bjpbjp nainar nagendranbjp nainar nagendran speechnainar nagendran issueDMKnainar nagendran campaignTAMILNADU LAW AND ORDERMADURAI NDA MEETINGstalinmla nainar nagendranNainar Nagendrannainar nagendran vs stalin
Share
Tweet
SendShare
Previous Post

மத்திய அரசில் அங்கம் வகித்த போது தமிழ்நாட்டிற்காக திமுக கொண்டு வந்த திட்டங்கள் என்ன? – இபிஎஸ் கேள்வி!

Next Post

திருச்சி பொதுக்கூட்டத்தில் தொகுதிப்பங்கீடு விவரம் அறிவிக்கப்படும் – மத்திய அமைச்சர் பியூஸ் கோயல்

Related News

சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் முதல்வர் விஜய் ஆய்வு!

அன்பில் மகேஷ் கைது – திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்!

பிரதமர் தந்தை குறித்து சர்ச்சை கருத்து – மல்லிகார்ஜுன கார்கேவுக்கு ராஜ்நாத்சிங் கண்டனம்!

சர்வதேச வர்த்தகத்தில் பிரிக்ஸ் நாடுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன – ஓம் பிர்லா

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாக கோடிக்கணக்கில் மோசடி : அன்பில் மகேஷ் கைது – முழு விவரம்!

Load More

அண்மைச் செய்திகள்

அர்னாப் புயல் மிக தீவிர புயலாக மாறி விசாகப்பட்டினம் – ஏனாம் இடையே கரையை கடக்கும் – வானிலை ஆய்வு மையம்!

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ரூ.100 கோடி மோசடி வழக்கு – அன்பில் மகேஷின் முன்ஜாமின் மனு தள்ளுபடி!

ஆப்ரேஷன் டிரைடென்ட் – சர்வதேச போதைப்பொருள் வலையமைப்பு முறியடிப்பு!

கனமழை எச்சரிக்கை : கேரள ஏல தோட்டங்களுக்கு சென்ற தொழிலாளர்கள் திருப்பி அனுப்பி வைப்பு!

தண்ணீரில் மூழ்கிய குழித்துறை சப்பாத்து பாலம் : 7-வது நாளாக போக்குவரத்து பாதிப்பு!

கொடைக்கானலில் கனமழை – வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்!

கனமழை எதிரொலி : கொடைக்கானல் – பழனி பிரதான சாலையில் மண்சரிவு!

ஐரோப்பிய நாடுகளில் தீவிரமடைந்துள்ள போராட்டம்; தொடரும் பதற்றம்

கன்னடர்களை புறக்கணிப்பதா ?; ஐ.டி நிறுவனங்களுக்கு எச்சரிக்கை

விஜயதசமியை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ் பேரணி; ஏராளமானோர் பங்கேற்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies