tamil nadu election analysis - Tamil Janam TV

Tag: tamil nadu election analysis

மயிலாப்பூர் தொகுதியில் எந்த அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை – தமிழிசை குற்றச்சாட்டு!

திமுக ஆட்சியில் மயிலாப்பூர் தொகுதியில் எந்த அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை என பாஜக வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார். மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதியில் பாஜக சார்பில் ...

8000 காகித கூப்பன் வேண்டுமா? வங்கிக்கணக்கில் 10,000 வேண்டுமா? – அன்புமணி கேள்வி

r கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் அ.ப.செழியனை ஆதரித்து அவர் பேசினார். அப்போது, பாலியல் வன்கொடுமை, போதைபொருள் புழக்கம் உள்ளிட்டவற்றை ...

தேசிய ஜனநாயக கூட்டணியை பார்த்து முதல்வர் பயத்தில்  உள்ளார் – நயினார் நாகேந்திரன்

தேசிய ஜனநாயக கூட்டணியை பார்த்து முதல்வர் பயத்தில்  உள்ளதாக தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். சாத்தூர் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் தீப்பெட்டி ...

திமுக அரசின் ஊழலால் தமிழகத்தின் வளர்ச்சி பாதிப்பு – அர்ஜுன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு!

திமுக அரசின் ஊழல் காரணமாக தமிழகத்தில் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளதாக, மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் குற்றம் சாட்டியுள்ளார். ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி ...

தமிழகத்தில் டபுள் என்ஜின் அரசு அமைந்தால் மாநிலம் வளர்ச்சி பெறும் – ஜி.கே.வாசன்

தமிழகத்தில் "டபுள் என்ஜின்" அரசு அமைந்தால் மட்டுமே, மத்திய திட்டங்கள் மூலம் மாநிலம் வளர்ச்சி பெறும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் ...

மதுரை மாவட்டத்தில் அனைத்து தொகுதிகளிலும் என்டிஏ கூட்டணி அமோக வெற்றிபெறும் – பாஜக வேட்பாளர் ராம. சீனிவாசன்

மதுரை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் என்டிஏ கூட்டணி அமோக வெற்றிபெறும் என, பாஜக வேட்பாளர் ராம சீனிவாசன் தெரிவித்துள்ளார். தமிழ் ஜனம் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர், திமுக ...

அவினாசி தொகுதியில் என்டிஏ தேர்தல் பணிமனைய திறந்து வைத்தார் எல்.முருகன்!

சட்டமன்ற தேர்தலில் எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்பது தொடர்பாக சக்தி கேந்திர பொறுப்பாளர்களுக்கு மத்திய அமைச்சரும் அவிநாசி தொகுதி பாஜக வேட்பாளருமான எல் முருகன் ஆலோசனை வழங்கினார். ...

தமிழக தலைமைச் செயலாளர் முருகானந்தம் மாற்றம்!

தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம் மாற்றப்பட்டு, புதிய தலைமைச் செயலாளராக சாய்குமாரை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், ஐ.பி.எஸ் மற்றும் ...

கடல் ஆம்புலன்ஸ் திட்டம் 6 மாதங்களில் நிறைவேற்றப்படும் – நிவின் சைமன் உறுதி!

கன்னியாகுமரி மக்களின் 25 ஆண்டு கோரிக்கையான கடல் ஆம்புலன்ஸ் திட்டம் 6 மாதங்களில் நிறைவேற்றப்படும் என கிள்ளியூர் தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் நிவின் சைமன் ...

தோல்வி பயம் காரணமாக வாக்காளர்களுக்கு கடைகள் மூலம் திமுக-வினர் டோக்கன் விநியோகம் – திலகபாமா குற்றச்சாட்டு!

தோல்வி பயம் காரணமாக, வாக்காளர்களுக்கு கடைகள் மூலம் திமுக-வினர் டோக்கன் விநியோகம் செய்வதாக பா.ம.க வேட்பாளர் திலகபாமா குற்றம் சாட்டியுள்ளார். சென்னை பெரம்பூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பாமக ...

அதிகார வரம்பிற்கு உட்பட்ட அதிகாரிகள் பிறப்பிக்கும் உத்தரவுகளை மட்டுமே பின்பற்ற வேண்டும் – சந்தீப்ராய் ரத்தோர்

அதிகார வரம்பிற்கு உட்பட்ட அதிகாரிகள் பிறப்பிக்கும் உத்தரவுகளை மட்டுமே பின்பற்ற வேண்டுமென, தமிழக டி.ஜி.பி. சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார். தேர்தல் பாதுகாப்பு தொடர்பான ஆய்வுக்கூட்டத்தில் டிஜிபி பிறப்பித்த ...

கடந்த 10 ஆண்டுகளில் செய்யாததை இனியா பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் செய்ய போகிறார்? – சுந்தர். சி. கேள்வி!

கடந்த 10 ஆண்டுகளில் செய்யாததை இனிபி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் செய்ய போகிறார்? என மதுரை மத்திய தொகுதி என்டிஏ வேட்பாளரும், இயக்குநருமான சுந்தர் சி கேள்வி எழுப்பியுள்ளார். ...

செந்தில் பாலாஜியின் வேட்பு மனு ஏற்கப்பட்ட விவகாரம் – அதிமுக, நாதக கடும் எதிர்ப்பு!

முன்னாள் அமைச்சரும் கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளருமான செந்தில் பாலாஜியின் வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டதற்கு அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சியினர் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர். தமிழக ...

தமிழக சட்டப்பேரவை தேர்தல் – முக்கிய தலைவர்களின் வேட்பு மனுக்கள் ஏற்பு!

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் முதலமைச்சர் ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல முக்கிய தலைவர்களின் வேட்பு மனுக்கள் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கான ...

இனியும் மொழியை வைத்து திமுக அரசியல் செய்ய முடியாது – தமிழிசை உறுதி!

திமுக அரசு மொழியை வைத்து குழந்தைகளிடம் பாகுபாடு கற்பிப்பதாக பா.ஜ.க மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் குற்றம் சாட்டியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக ...

அரசு கஜானாவை ஏடிஎம் இயந்திரம் போல் பயன்படுத்தும் ஸ்டாலின் குடும்பம் – பியூஷ் கோயல்

அரசு கஜானாவை ஏடிஎம் இயந்திரம் போல் ஸ்டாலின் குடும்பம் பயன்படுத்துவதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருவள்ளுவர், காமராஜர் ...

அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு தேர்தலில் வெற்றி பெற வேண்டும் – பிரதமர் மோடி அறிவுறுத்தல்!

அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற வேண்டுமென பா.ஜ.க. நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார். பா.ஜ.க மையக்குழு ...

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் – பாஜக நட்சத்திர பரப்புரையாளர்கள் பட்டியல்!

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026 பாஜக நட்சத்திர பரப்புரையாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது, அதில் இடம்பெற்றுள்ளவர்கள் : . நரேந்திரமோடி பிரதமர் நிதின் நபின் பாஜக தேசிய தலைவர் ...

மொடக்குறிச்சி பாஜக வேட்பாளர் கிருத்திகா சிவ்குமார் வேட்புமனுத் தாக்கல்!

மொடக்குறிச்சியில் பாஜக வேட்பாளர் கிருத்திகா சிவ்குமார்  வேட்புமனுத் தாக்கல் செய்தார். ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் போட்டியிடும் பாரதிய ஜனதா ...

சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட தகுதியான பலருக்கு வாய்ப்பு மறுப்பு – எம்.பி ஜோதிமணி

சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட பலருக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் நாடாளுமன்ற எம்பி ஜோதிமணி குற்றம்சாட்டி உள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ள ...

தொகுதி மக்களின் விருப்பத்திற்காக தேர்தலில் போட்டியிடுகிறேன் – பாஜக வேட்பாளர் விஜயதரணி

பதவி என்பது தனக்கு இரண்டாவது பட்சம்தான் எனவும், மக்களின் விருப்பத்திற்காகவே போட்டியிடுவதாகவும் விளவங்கோடு பாஜக வேட்பாளர் விஜயதரணி தெரிவித்துள்ளார். மார்த்தாண்டத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ...

முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தினர் தமிழகத்தை கூறுபோட்டு ஆட்டிப் படைக்கின்றனர் – இபிஎஸ் விமர்சனம்!

முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தினர் தமிழகத்தை கூறுபோட்டு ஆட்டிப் படைப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஸ்டாலின் மருமகன் சபரீசனும் ...

கோவையில் வேட்பாளரை மாற்றக்கோரி காங்கிரஸ் கட்சியினர் ஆர்பாட்டம்!

கோவையில் காங்கிரஸ் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களை மாற்ற வலியுறுத்தி அக்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கவுண்டம்பாளையம் தொகுதிக்கு சூரிய பிரகாஷ், சிங்காநல்லூர் தொகுதிக்கு ஸ்ரீநிதி நாயுடு ஆகியோர் ...

Page 1 of 3 1 2 3