அவினாசி தொகுதியில் என்டிஏ தேர்தல் பணிமனைய திறந்து வைத்தார் எல்.முருகன்!
Sep 2, 2026, 03:44 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அவினாசி தொகுதியில் என்டிஏ தேர்தல் பணிமனைய திறந்து வைத்தார் எல்.முருகன்!

Ramamoorthy S by Ramamoorthy S
Apr 9, 2026, 07:33 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சட்டமன்ற தேர்தலில் எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்பது தொடர்பாக சக்தி கேந்திர பொறுப்பாளர்களுக்கு மத்திய அமைச்சரும் அவிநாசி தொகுதி பாஜக வேட்பாளருமான எல் முருகன் ஆலோசனை வழங்கினார்.

அவிநாசி சட்டமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகன், சக்தி கேந்திர பொறுப்பாளர்களுடன் கலந்துரையாடினார். அப்போது தேர்தல் செயல்பாடுகள் குறித்தும் வாக்காளர்களை அணுகும் முறை குறித்தும் எல்.முருகன் அறிவுறுத்தல் வழங்கினார். மேலும் பூத் கமிட்டி பொறுப்பாளர்களின் செயல்பாடுகள் குறித்தும் எல்.முருகன் ஆலோசனை நடத்தினார்.

அவிநாசி சட்டமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் எல்.முருகன் போட்டியிடும் நிலையில், தேர்தல் பணிமனை அலுவலகம் திறக்கப்பட்டது. இதனை தேசிய ஜனநாயக கூட்டணி நிர்வாகிகள் முன்னிலையில், மத்திய அமைச்சரும் பாஜக வேட்பாளருமான எல்.முருகன் திறந்து வைத்தார்.

இதனிடையே, அவிநாசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் எல்.முருகன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கருவலூர் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது சாலையோர கடையில் விவசாயிகளுடன் தேநீர் அருந்தி எல்.முருகன் கலந்துரையாடினார்.

Tags: election news tamil nadutamil nadu election analysisAvinashi ConstituencyL Muruganl murugan campagintamil nadu election livetamil nadu election news
Share
Tweet
SendShare
Previous Post

தமிழக தலைமைச் செயலாளர் முருகானந்தம் மாற்றம்!

Next Post

சிதம்பரம் ABVP பொதுக்கூட்டத்தில் விசிக-வினர் வன்முறை – நாற்காலிகளை தூக்கி எறிந்து அராஜகம்!

Related News

ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அன்றைய தினமே டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் – பேரவையில் முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

முந்தைய ஆட்சியில் ஆசிரியர்கள், விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

இன்றைய தங்கம் விலை!

ரூ 4,800 கோடி மதிப்பீட்டில் மீஞ்சூரில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

நேபாள வெள்ளத்தில் மாயமான தமிழர்களை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? – சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி!

இஸ்ரோ தனியார் மயமாக்கப்படவில்லை, தனியாரிடம் ஒப்பந்தம் மட்டுமே செய்துள்ளோம் – இஸ்ரோ தலைவர் நாராயணன் விளக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

மின் பயன்பாடு கணக்கெடுப்பில் தவறு ஏற்பட்டால் மேற்பார்வை பொறியாளர்கள் பொறுப்பேற்க வேண்டும் – மின்வாரியம் எச்சரிக்கை!

அடுத்த ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ‘கம் பேக்’ கொடுக்கும் – ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை

நேபாளத்தில் இருந்து மேலும் 5 பேர் சென்னை திரும்பினர் – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

விமானப் படையின் முதல் பெண் துணைத் தளபதியாக சக்தி ஷர்மா நியமனம்!

விவசாயிகளுக்கான இலவச மின் இணைப்பு திட்டத்தில் தட்கல் முறையை ரத்து செய்யக்கோரிய வழக்கு – உயர் நீதிமன்றம் உத்தரவு!

வாக்கு எண்ணிக்கைக்கு ‘டோட்டலைசர்’ கருவி : உச்ச நீதிமன்றம் உத்தரவு!

உதகையில் உள்ள பள்ளி மைதானத்தை மாணவர்கள் மட்டும் பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை தேவை – பாஜக எம்எல்ஏ போஜராஜன் வலியுறுத்தல்!

கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க நடவடிக்கை – ஆதவ் அர்ஜுனா

சென்னையில் 11 இடங்களில் நவீன ஏசி பேருந்து நிறுத்தங்கள் – மாநகராட்சி ஆணையர் தகவல்!

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு – ஒரே நேரத்தில் ரஷ்ய, சீன அதிபர்களை சந்தித்த பிரதமர் மோடி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies