திமுக அரசின் ஊழலால் தமிழகத்தின் வளர்ச்சி பாதிப்பு - அர்ஜுன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு!
Sep 2, 2026, 03:57 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திமுக அரசின் ஊழலால் தமிழகத்தின் வளர்ச்சி பாதிப்பு – அர்ஜுன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு!

Ramamoorthy S by Ramamoorthy S
Apr 9, 2026, 07:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திமுக அரசின் ஊழல் காரணமாக தமிழகத்தில் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளதாக, மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் குற்றம் சாட்டியுள்ளார்.

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் கிருத்திகா சிவக்குமாரை ஆதரித்து மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால், பிரச்சாரம் மேற்கொண்டார்.

பூந்துறை நால் ரோடு, சோளிபாளையம், செங்காட்டுவலசு உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார். பூந்துறை நால்ரோடு சந்திப்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

அப்போது பேசிய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால், திமுகவின் வாரிசு அரசியல் மற்றும் ஊழல் குறித்து கடுமையாக விமர்சித்தார். மத்திய அரசு தமிழகத்திற்கு நிறைய திட்டங்கள் கொடுத்தாலும், பொதுமக்களுக்கு முழுமையாக சென்றடையவில்லை என்று குற்றம் சாட்டினார்.

இதைத்தொடர்ந்து நமசிவாய பாடலைப் பாடியதோடு, அங்கிருந்த அனைவரையும் அதனை பாட வைத்தார்.

Tags: election news tamil nadutamil nadu election analysisLaw Minister Arjun Ram Meghwal campagintamil nadu developmentModakurichi Assembly constituencyDMK governmentLaw Minister Arjun Ram Meghwaltamil nadu election livetamil nadu election news
Share
Tweet
SendShare
Previous Post

காங்.தலைமை ஒப்புதலுடன் விஜய்யை சந்தித்தேன் – பிரவீன் சக்கரவர்த்தி

Next Post

கேரள சட்டப்பேரவைத் தேர்தல் – 78 % வாக்குகள் பதிவானதாக தகவல்!

Related News

ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அன்றைய தினமே டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் – பேரவையில் முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

முந்தைய ஆட்சியில் ஆசிரியர்கள், விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

இன்றைய தங்கம் விலை!

ரூ 4,800 கோடி மதிப்பீட்டில் மீஞ்சூரில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

நேபாள வெள்ளத்தில் மாயமான தமிழர்களை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? – சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி!

இஸ்ரோ தனியார் மயமாக்கப்படவில்லை, தனியாரிடம் ஒப்பந்தம் மட்டுமே செய்துள்ளோம் – இஸ்ரோ தலைவர் நாராயணன் விளக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

மின் பயன்பாடு கணக்கெடுப்பில் தவறு ஏற்பட்டால் மேற்பார்வை பொறியாளர்கள் பொறுப்பேற்க வேண்டும் – மின்வாரியம் எச்சரிக்கை!

அடுத்த ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ‘கம் பேக்’ கொடுக்கும் – ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை

நேபாளத்தில் இருந்து மேலும் 5 பேர் சென்னை திரும்பினர் – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

விமானப் படையின் முதல் பெண் துணைத் தளபதியாக சக்தி ஷர்மா நியமனம்!

விவசாயிகளுக்கான இலவச மின் இணைப்பு திட்டத்தில் தட்கல் முறையை ரத்து செய்யக்கோரிய வழக்கு – உயர் நீதிமன்றம் உத்தரவு!

வாக்கு எண்ணிக்கைக்கு ‘டோட்டலைசர்’ கருவி : உச்ச நீதிமன்றம் உத்தரவு!

உதகையில் உள்ள பள்ளி மைதானத்தை மாணவர்கள் மட்டும் பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை தேவை – பாஜக எம்எல்ஏ போஜராஜன் வலியுறுத்தல்!

கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க நடவடிக்கை – ஆதவ் அர்ஜுனா

சென்னையில் 11 இடங்களில் நவீன ஏசி பேருந்து நிறுத்தங்கள் – மாநகராட்சி ஆணையர் தகவல்!

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு – ஒரே நேரத்தில் ரஷ்ய, சீன அதிபர்களை சந்தித்த பிரதமர் மோடி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies