உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை உயர்த்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல்!
உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 34-ல் இருந்து 38 ஆக உயர்த்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை தற்போது தலைமை ...





