மகளிருக்கு அளித்த இடஒதுக்கீடு வாக்குறுதியை நிச்சயம் நிறைவேற்றுவோம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில், மகளிருக்கு அரசியலில் உரிய பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியாக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே, மக்களவையின் தற்போதைய 543 உறுப்பினர்கள் எண்ணிக்கை 816 ஆக உயர்த்தப்படும் என மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்துள்ளார்.
















