திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றும் விழா - கொப்பரைக்கு சிறப்பு பூஜை!
Nov 28, 2026, 03:28 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றும் விழா – கொப்பரைக்கு சிறப்பு பூஜை!

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 28, 2026, 03:18 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற பயன்படுத்தப்படும் கொப்பரைக்கு சிறப்புப் பூஜை நடைபெற்றன

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், தீபம் ஏற்றப் பயன்படுத்தப்பட உள்ள கொப்பரைக்கு ஓய்வுபெற்ற நீதிபதிகள் முன்னிலையில் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தீபம் ஏற்றுவதற்கான நடவடிக்கைகளை ஓய்வுபெற்ற நீதிபதிகள் வைத்தியநாதன், பார்த்திபன் ஆகியோர் அடங்கிய குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, தீபம் ஏற்றுவதற்குப் பயன்படுத்தப்பட உள்ள கொப்பரைக்குக் கோவில் முறைப்படி பூஜைகள் நடத்தப்பட்டன. ஓய்வுபெற்ற நீதிபதிகள் முன்னிலையில் நடைபெற்ற இந்தப் பூஜைகளைத் தொடர்ந்து, தீபம் ஏற்றுவதற்கான அடுத்தகட்ட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதனைத்தொடர்ந்து தீப கொப்பரையை நீதியரசர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஊர்வலமாக எடுத்து சென்றனர்.

Tags: cauldronspecial puja to cauldronThiruparankundramThiruparankundram issuethiruparankundram temple issueThiruparankundram Deepam issuethiruparankundram deepam issue casekarthigai deepam issuemadurai deepam issue
Share
Tweet
SendShare
Previous Post

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவு – திமுக தலைவர் ஸ்டாலின் அறிவிப்பு!

Related News

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவு – திமுக தலைவர் ஸ்டாலின் அறிவிப்பு!

திருப்பரங்குன்றம் மலையில் தீபமேற்ற உத்தரவு – இனிப்புகள் வழங்கி கொண்டாடிய மக்கள்!

முதலமைச்சரின் கூடா நட்பு கேடாய் முடிந்தது – நயினார் நாகேந்திரன்

உச்ச நீதிமன்ற உத்தரவு ஒவ்வொரு முருக பக்தருக்கும் கிடைத்த வெற்றி – நிதின் நபின்

கடமையை செய்யத் தவறிய அதிகாரிகள் – திருப்பரங்குன்றம் வழக்கில் உச்ச நீதிமன்றம் கண்டனம்!

அன்பில் மகேஷ் தொடர்புடைய வழக்கு விசாரணையில் இருந்து விலகுகிறேன் – நீதிபதி அருள் முருகன் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றும் விழா – கொப்பரைக்கு சிறப்பு பூஜை!

பெரம்பூரில் முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு!

அம்பாசமுத்திரம், பெருந்துறை தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தலாம் – உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

இன்றைய தங்கம் விலை!

திருப்பதி கோயிலுக்கு 121 கிலோ தங்க வைர நகைகள் – சென்னை ஜெயின் தம்பதி காணிக்கை!

புனரமைக்கப்பட்டு வரும் மதுரை ரயில் நிலையத்தில் தீபம் இடம்பெறும் – அஸ்வினி வைஷ்ணவ் தகவல்!

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் – உயர் நீதிமன்றத்தில் திமுக வழக்கு!

மயக்க ஊசி செலுத்தியும் மயங்காத யானை – சக்கக்கொம்பனை பிடிக்கும் பணி தீவிரம்!

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ தொடர்பான வழக்கு – மாவட்ட ஆட்சியர் நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலம்!

திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 தொகுதி இடைத்தேர்தல் தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies